பிரபல இயக்குநர் இப்படி விவாகரத்து செய்ய காரணமே அந்த அரசியல் தலைவர் மகனாம்... தீயாக பரவும் தகவல்!

By Staff

சென்னை: பிரபலங்கள் இப்போதெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர்.

நடிகர்கள், நடிகைகளின் விவாகரத்தை தொடர்ந்து, தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருப்பது அந்த பிரபல இயக்குநரின் விவாகரத்து விஷய்ம் தான்.

தனது மனைவியை இப்படி விவாகரத்து செய்ய காரணமே ஒரு அரசியல் தலைவரின் மகன் தான் என புதிதாக ஒரு தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

டிரெண்டான விவாகரத்து

டிரெண்டான விவாகரத்து

சினிமா பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து என்கிற வார்த்தையே டிரெண்டாகி விட்டது. சின்ன சின்ன ஈகோ பிரச்சனைக்கெல்லாம் பேசி முடிக்காமல் விவாகரத்தை அறிவித்து விட்டு பின்னர், எப்படி சேரலாம் என புலம்பி தவிப்பதே பலருக்கும் ஃபேஷனாகி போய் விட்டது. நடிகர்களை தொடர்ந்து இயக்குநர் ஒருவரும் தனது மனைவியை பிரிந்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பட புரமோஷனா

பட புரமோஷனா

தொடர்ந்து படங்கள் தோல்வியாகி வந்த நிலையில், பழைய பெயரை மீட்டெடுக்க பிரைட் நடிகரிடம் தஞ்சம் புகுந்த அந்த இயக்குநர் இப்போது தான் அந்த படத்தை ஆரம்பிக்கவே தொடங்கி இருக்கிறார். அதற்குள் இப்படியொரு விவாகரத்து செய்தி வந்ததும், படத்தை ஆரம்பிக்கவே இப்படியொரு புரமோஷனா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த சில ஆண்டுகளாகவே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் அந்த இயக்குநர். மேலும், இந்த விவாகரத்துக்கான காரணமும் அதுதான் எனக் கூறுகின்றனர். குடும்பத்தை கவனிக்காமல் சினிமாவிலேயே மூழ்கி கிடப்பது தான் பல சினிமா பிரபலங்களின் குடும்பங்களும் பிரிய காரணமாக இருக்கிறது. அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த இயக்குநர் விஷயத்திலும் நடத்திருக்கிறது.

அரசியல் வாரிசு

அரசியல் வாரிசு

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பேசி தீர்க்க பஞ்சாயத்து பண்ண வந்த குடும்ப நண்பரான அந்த தென் மாவட்ட அரசியல் தலைவரின் வாரிசு தான் இருவரையும் பிரித்து வைத்து, அவரது மனைவியை தனது கஸ்டடியிலேயே வைத்து இருந்தாராம். இந்த விவாகரத்துக்கு முழு காரணமே அவர் தான் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது கசிந்து காட்டுத் தீயாக பரவி வருகிறது.

விருப்பமில்லை

விருப்பமில்லை

கணவரை கொஞ்சம் கூட அவரது மனைவிக்கு பிடிக்கவே இல்லையாம். தன்னையும் குடும்பத்தையும் கவனிக்காமல் சினிமாவே கதி என அந்த இயக்குநர் இருந்த நிலையில், அரசியல் தலைவரின் மகன் நட்பு குடும்பத்தில் விரிசல் ஏற்பட விவாகரத்துக்கு இதுதான் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. சீக்கிரமே இந்த விஷயத்தில் பல பூதங்கள் கிளம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பிரச்சினைகள் கிளம்பினாலும் வெறும் நட்பு ரீதியான உறவுதான் என்று அந்தத்தரப்பில் கூறுகிறார்கள். தற்போது அந்த இயக்குநரின் மனைவி தனியாகத்தான் வசிப்பதாக சொல்கிறார்கள். அக்கறையின்மையும், அனுசரணையும் சிலர் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X