»   »  சின்ன நம்பர் நடிகை மீது காண்டில் இருக்கும் பூர்ண நடிகை!

சின்ன நம்பர் நடிகை மீது காண்டில் இருக்கும் பூர்ண நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹேண்ட்சம் நாயகனுடன் சின்ன நம்பர் நடிகை பார்ட் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு நாயகியாக கமிட் ஆனவர் பூர்ணமான நடிகை. அவர் இப்போது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாந்தமான நடிகை சேர்க்கப்பட்டுள்ளார்.

சின்ன நம்பர் நடிகைக்கும் பூர்ணமான நடிகைக்கும் ஸ்பாட்டில் அடிக்கடி மோதல் ஏற்பட்டதாம். சின்ன நம்பர் நடிகைக்கு சமமாக தன்னுடைய ரோலையும் டெவலப் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் பூர்ணம். கதைப்படி நாயகனுக்கு மனைவியாக பூர்ணமும் தன் குழந்தைக்காக நாயகனுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் ரோல் நம்பர் நடிகைக்கும்.

Poornam actress angry with small number actress

மனைவியாக நடிக்கும் தன்னைவிட வில்லியாக நடிக்கும் அவருக்கு அதிகம் ஸ்கோப் தரப்படுவது பூர்ணத்துக்கு பிடிக்காததால் தான் இந்த வெளியேற்றமாம்.

இப்படியெல்லாம் செய்தால் ஜென்மத்துக்கும் முன்னுக்கு வர முடியாது என்று நடிகையின் நலம் விரும்பிகள் சொல்கிறார்கள்.

English summary
Sources say that Poornam actress has walked out from a project due to clash with small number actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil