வக்கிரம் முத்திப்போச்சு.. திடீரென அந்த இடத்தில் கை வைத்த பிரபல நடிகர்.. அசிங்கமா கேட்ட ஹீரோயின்?

By Staff

சென்னை: பிரபல நடிகரின் படத்தின் புரமோஷனில் ஹீரோயின் கலந்து கொள்ளாததற்கு காரணமே நடிகையின் அந்தரங்க உறுப்பில் திடீரென அந்த ஹீரோ கை வைத்தது தான் என்கிற அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. படப்பிடிப்பு முடியும் வரை அமைதியாக இருந்து வந்த அந்த ஹீரோ கடைசியில் டப்பிங்கின் போது கன்ட்ரோல் இல்லாமல் ஹீரோயினை தொட்டுவிட்டாராம்.

படப்பிடிப்பிலேயே தனது சீன் முடிந்தால் நடிகரிடம் தள்ளியே இருந்து வந்த நடிகையை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்துடன் நெருங்கியே பழகி வந்த நடிகரை அவாய்ட் பண்ண முடியாமல் நடிகை அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு நடித்து வந்தாராம்.

Popular actor abused Young actress during dubbing shocks Kollywood

ஆனால், கடைசியில் ஹீரோ கண்ட இடத்தில் கை வைத்ததால் கடுப்பான நடிகை டென்ஷனாகி ஒரே கத்து கத்தி விட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

புதிய புதிய ஹீரோயின்கள்: அந்த பிரபல ஹீரோவுக்கு இன்னமும் ஹீரோயின்கள் மீதான மோகம் கொஞ்சம் கூட அடங்கவில்லை எனக் கூறுகின்றனர். திருமணம் எல்லாம் முடிந்த நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு படத்துக்கும் புதிய புதிய நடிகைகளை அந்த ஹீரோ புக் செய்து வரக் காரணமே நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கின்றனர்.

ஒத்துழைத்த நடிகைகள்: சில நடிகைகள் அந்த ஹீரோவுடன் நடிக்கும் போது அவரது இச்சைக்கு இணங்கி சென்றதாகவும் அதனால் தனது அழகால் எந்த நடிகையை வேண்டுமானாலும் மடக்கி விடலாம் என்கிற வக்கிர புத்தியுடன் தொடர்ந்து புதிய ஹீரோயின்களை புக் செய்து நடித்து வருவதாக கூறுகின்றனர்.

கண்ட இடத்தில் தொட்டு: டூயட் பாடல்களின் போதே நடிகையை கண்ட இடங்களில் தொட நடிகர் முயற்சி செய்தாலும், படத்துக்காக என நடிகை பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், டப்பிங் பேசும் போது இரவு நேரத்தில் அத்துமீறிய நடிகர் நடிகையின் மார்பகத்தில் கை வைக்க கடுப்பாகி கத்தி விட்டாராம் நடிகை.

அசிங்கமா திட்டிய நடிகை: கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய நடிகை அதன் பின்னர் படத்தின் எந்தவொரு புரமோஷனுக்கும் வரவே முடியாது என மறுத்து விட்டாராம். மேலும், அந்த நடிகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்தில் இதுவரை 70 சதவீத பணம் தான் போயுள்ளது என்றும் மீதமுள்ள 30 சதவீத தொகையை முடக்கி வையுங்கள் என ஹீரோ உத்தரவு போட்டிருப்பதாகவும், தனக்கு அந்த பணமே தேவையில்லை என்றும் அடுத்த படத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்கிற முடிவுடன் அந்த இளம் நடிகை இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X