ஒட்டுத் துணியில்லாமல் ஹோலி கொண்டாடிய நடிகை.. பிரைவேட் போட்டோஸ் வேற எடுத்துக்கிட்டாங்களாம்?
சென்னை: பக்கத்து ஸ்டேட் நடிகை ஒருவர் நடிகருடன் ரகசிய ரகசிய காதலில் இருந்து வரும் நிலையில், இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு நிர்வாணமாக ஹோலி கொண்டாடியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், போட்டோகிராஃபரை வைத்து பிரைவேட் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளனர் என்றும் விஷயம் மற்றும் போட்டோக்கள் வெளியே லீக் ஆகிவிடக் கூடாது என டாப் சீக்ரெட்டாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், போட்டோகிராஃபருக்கே நடிகரையும் நடிகையையும் அந்த கோலத்தில் பார்த்த நிலையில், ஷாக் ஆகிவிட்டார் என்றும் அவரது சர்க்கிளில் இதுபற்றி நெருங்கிய வட்டாரத்தில் பேசிக்கொண்ட நிலையில் தகவல்கள் மட்டும் கசிந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை பாலிவுட் முதல் கோலிவுட் நடிகைகள் வரை கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் நடிகைகள் கண்ட இடத்தில் கலர் பூசிக்கொண்டிருக்கும் போட்டோக்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
நேக்கட் ஹோலி கொண்டாட்டம்: திருமண போட்டோஷூட், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், பிரெக்னன்ஸி போட்டோஷூட்டில் நிர்வாணமாக கர்ப்ப வயிறை காட்டி போட்டோ எடுப்பது, ஹனிமூன் ட்ரிப் போட்டோஷூட் என ஏற்கனவே பிரபலங்கள் தங்களது பிரைவசியான விஷயங்களையும் போட்டோக்களாக எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு அதில் வரும் லைக்குகள் மற்றும் வியூஸ்கள் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். சிலர், சில தருணங்களை புகைப்படங்களாக எடுத்து ரகசியமாக வைத்திருப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அனிமல் படத்தில் வெட்ட வெளியில் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுவதை போல பிரபல நடிகரும் நடிகையும் நிர்வாண கோலத்தில் ஹோலி கொண்டாடியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ரகசிய காதலி: அந்த நடிகரும் நடிகையும் இணைந்து நடிக்கவில்லை என்றால் கூட இருவரும் இணைந்து அடிக்கடி ரகசியமாக டேட்டிங் செய்து வருவது சினிமா வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டுத்தான் வருகிறது. ஏற்கனவே நடிகைக்கு பிரேக்கப் ஆன நிலையில், ஆறுதல் சொல்ல வந்த நடிகர் நடிகையை ஆட்டையை போட்டு விட்டார் என்று பேசிக் கொள்கின்றனர்.
உடல் முழுக்க கண்ட இடத்தில் கலர்: டாப்லெஸ் ஆக இருவரும் உடலில் மர்ம உறுப்புகளை வண்ணங்களால் மறைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர் என்றும் அதன் பின்னர் இருவரும் முழு நிர்வாணமாக வண்ணங்களை வைத்து அந்தரங்க பாகங்களை முற்றிலும் மறைத்தபடி நிர்வாண ஹோலி கொண்டாடிய போட்டோ ஷூட்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. டாப் சீக்ரெட் லீக்கான நிலையில், போட்டோக்கள் கசிந்து விடக் கூடாது என்பதில் நடிகர் ரொம்பவே கவனமாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











