பின்னாடி பிரச்சனை வரக்கூடாது.. அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு புது ரூட் கண்டுபிடித்த ஹீரோ.. அதை செய்யணுமாம்!

By Staff

திருவனந்தபுரம்: பாலியல் தொல்லை புகார்கள் புயல் போல அடித்தாலும் அந்த ஹீரோவுக்கு அதை பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் மறுபடியும் பழையபடி ஜல்சா பண்ண ஆரம்பித்து விட்டார் என பகீர் கிளப்புகின்றனர். சில ஆண்டுகள் கழித்து நடிகைகள் தன் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்காமல் இருக்க பக்காவாக ஒரு மேட்டரை அந்த ஹீரோ செய்து விட்டு மீண்டும் தனது ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் பட வாய்ப்புகள் தேடி வரும் இளம் நடிகைகளை தான் பெரிதும் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்களுக்கு ஹீரோக்கள் பயன்படுத்தி சுகத்தை அனுபவித்து வருகின்றனர்.

gossip kollywood adjustment

அதற்கான பணம் மற்றும் பட வாய்ப்புகளை நடிகைகள் பெற்றுக் கொண்டு சில ஆண்டுகள் கழித்து இண்டஸ்ட்ரியில் ஷைன் ஆக முடியாமல் காணாமல் போகும் போது தான் இதுபோன்ற பஞ்சாயத்தை கிளப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நடிகரின் புது ஐடியா: பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகர் கேட்கும் போதே, அந்த குறிப்பிட்ட இளம்பெண்கள் மற்றும் நடிகைகளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தையே வாங்கிக் கொண்டு முழு சம்மதத்துடன் தான் செய்கிறேன் எனக் கூற வைத்து பின்னர் தான் ரூமுக்கே அழைப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

அட்வான்ஸ் புக்கிங்கில் அசிங்கம்: நடிகைகள் வாய் திறந்து கூறிய நிலையில், இந்த அசிங்கம் நின்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட இடத்திலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் மேலும், அசிங்கத்தை வெரைட்டியாக எப்படியெல்லாம் பண்ணலாம் என்கிற சிந்தனைக்கே அந்த நடிகர் சென்ற விஷயம் சினிமா வட்டாரத்தில் அவரை போன்ற மற்ற காம பிசாசுகளுக்கும் பக்கா யோசனையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

ராங்கு காட்டினால் காலி:
மேலும், ஆரம்பத்திலேயே நடிகைகள் இந்த விவகாரத்தில் ராங்கு காட்டும் பட்சத்தில் அவர்களை சினிமாவில் இருந்தே இருட்டடிப்பு செய்து விட வேண்டும் என்கிற அளவுக்கு உத்தரவுப் போட்டு இந்த சில்மிஷ வேலைகளில் அந்த டாப் ஹீரோ இறங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

டபுள் சம்பளம்: அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லி விட்டு வரும் நடிகைகளுக்கு இதற்கு முன் வழங்கப்பட்டதை விட டபுள் சம்பளம் என்கிற ஆசை வார்த்தைகளையும் அள்ளி வீசி தன்னுடைய வலைக்குள் விழ வைப்பதாகவும் போல்டாக பேசும் நடிகைகளுக்கு எதிராகவும் இந்த நடிகைகளை திருப்பி விடவும் திட்டங்களை அந்த நடிகர் வகுத்து வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. வாரிசு நடிகரின் இந்த சேட்டைகளால் தான் பூகம்பமாக கிளம்பிய விவகாரம் அப்படியே கடந்த சில நாட்களாக அடங்கி விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X