ஓவர் சபலம்.. நடிகைகளுடன் உல்லாசம்.. மதுவால் சீரழிந்த பிரபல நடிகரின் சினிமா வாழ்க்கை!

By Staff

சென்னை: மது போதையும், மாது போதையும் சினிமா கலைஞர்களை சீக்கிரமே சீரழித்து விடும் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருந்தாலும், சமீபத்தில் அப்படி வீழ்ந்தவர் தான் அந்த நடிகர் என நடிகைகளை பற்றிய படுக்கை அறை மேட்டர்களை பேசும் அந்த நடிகர் சமீபத்தில் போட்டு உடைத்திருக்கிறார்.

சினிமாவில் சாதாரண நடிகர் ஆகிவிட்டாலே ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களும் கூடவே வந்து ஒட்டிக் கொள்ளும் என்பார்கள். அதிலும், ஹீரோவாகிவிட்டால் தலை கால் புரியாது.

ஆனால், அதையெல்லாம் அடக்கி ஆள தெரிந்தவர்கள் மட்டுமே உச்சத்தை தொட்டு வருகின்றனர் என்றும் அதற்கு முற்றிலுமாக அடிமையாகி விட்டால் அவர்கள் ஆள் அட்ரஸே காணாமல் போய் விடுவார்கள் என்றும் அந்த நடிகர் கூறியுள்ளார்.

பெரிய மச்சம்

பெரிய மச்சம்

சினிமாவில் வில்லனாக அறிமுகமான அந்த நடிகருக்கு திடீரென அடித்தது ஜாக்பாட் என்பது போல பல முன்னணி நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த மூஞ்சியெல்லாம் வியாபாரம் ஆகாது என கிண்டல் செய்து வந்தவர்கள் எல்லாம் அந்த நடிகருக்கு நிஜமாவே பெரிய மச்சம் இருக்குப்பா இப்படி ஒரு ஸ்டார் அந்தஸ்த்து அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காதே, இவருக்கு எப்படி கிடைத்தது என குழம்பித் தவித்தனர்.

5,6 ஹீரோயின்கள்

5,6 ஹீரோயின்கள்

கிடைத்த ராஜ வாழ்க்கையை மிஸ் பண்ணக் கூடாது என நினைத்த அந்த நடிகர் தனது படங்களில் ஒன்றிரண்டு நடிகைகளுடன் எல்லாம் நடிக்காமல், நடித்தால் 5,6 ஹீரோயின்களை படத்தில் போடுங்கள் என ரொம்பவே அலம்பல் பண்ண ஆரம்பித்த நிலையிலேயே அவரது அழிவு காலமும் ஆரம்பமாகி விட்டது என்கின்றனர்.

ஃபாரின் சரக்கு

ஃபாரின் சரக்கு

அதிக வருமானம் வந்ததும் தலை கால் புரியாமல் இஷ்டத்துக்கு ஃபாரின் சரக்குகளாக வாங்கி அடுக்கி வைத்து விடிய விடிய குடித்து நடிகைகளுடன் கும்மாளம் போட்ட நிலையில், மதுவுக்கு ஒட்டுமொத்தமாக அடிமையாகி பாவம் இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல், ஆள் அட்ரஸே தெரியாமல் கிடைத்த பேரும் புகழும் மறைந்து பரிதாப நிலையில் உள்ளார் என அந்த பிரபலம் பேசியுள்ளார்.

சபலத்தால் சாபக்கேடு

சபலத்தால் சாபக்கேடு

தன் படத்தில் ஹீரோயின் சான்ஸ் கொடுக்கிறேன் என ஏகப்பட்ட இளம் நடிகைகளுடன் உல்லாசத்தில் இருந்து வந்த அந்த நடிகர் குடி போதை மற்றும் சபலத்தால் வந்த சாபக்கேட்டால் சீக்கிரமே தனது சாம்ராஜ்யத்தை சரித்து விட்டார் என்றும் பல நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் சாதிக்க முடியாமல் சில வருடங்களில் சரிவடைய காரணமே இந்த கன்றாவி தான் என்றும் அந்த நடிகர் விளாசி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X