என்ன ஆனாலும் அந்த நடிகை மட்டும் வேண்டவே வேண்டாம்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட பிரைட் நடிகர்?

By Staff

சென்னை: பிரைட் நடிகரின் கலர் படம் சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த படத்தில் நடித்த பிரபல நடிகையை புரமோஷன் பண்ண கூப்பிட வேண்டாம் என டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரைட் நடிகர் ஆர்டர் போட்டுவிட்டதாக ஷாக்கிங் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமாவில் எப்படியாவது சிகரத்தை தொட்டுவிட வேண்டும் என பிரைட் நடிகர் விழுந்து புரண்டு போராடினாலும் இன்னமும் அவரது திறமைக்கு ஏற்ற வெற்றி கிடைக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

Popular Actor strictly avoids Controversy Queen due to this reason
Photo Credit:

பிரைட் நடிகர் நடிக்கும் படங்களுக்கு எதிராக தொடர்ந்து மாஸ் நடிகர் தரப்பு தான் நெகட்டிவிட்டியை பரப்பி வருவதாக அவரது குடும்பமே செம கடுப்பில் உள்ளது. இந்நிலையில், மாஸ் நடிகருடன் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வரும் நடிகை புரமோஷன் பண்ண வேண்டாம் என பிரைட் நடிகர் முடிவெடுத்து விட்டார் என்கின்றனர்.

சேட்டை பிடித்த நடிகை: எல்லாருக்குமே நடிகை செய்து வரும் சேட்டைகளால் சிக்கல் தான் உண்டாகி வருகிறது என்றும் கொண்டாடி தீர்த்த நடிகையை தற்போது பலரும் குற்றவாளியை போல பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்றும் அவரும் தெரிஞ்சுடுச்சா.. உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சா என காஞ்சனா ராகவா லாரன்ஸ் போல இன்ஸ்டாவில் போஸ்ட்டுகளை போட்டு அலப்பறையை கிளப்பி வருகிறார் என்கின்றனர்.

மாஸ் நடிகருக்கு தலைவலி: எதையும் வெளிப்படையாக செய்ய வேண்டாம் என ரகசிய சிநேகிதியாக வைத்திருந்த மாஸ் நடிகரை நம்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தை வெளியே லீக் செய்ததே அந்த நடிகை தான் எனக் கூறுகின்றனர். மாஸ் நடிகருக்கு சரியான நேரத்தில் நடிகையால் தலைவலி ஏற்பட்ட நிலையிலும், அவரது மனதையும் புண்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்கிறாராம்.

வேண்டவே வேண்டாம்: ஆரம்பத்திலேயே டைரக்டரிடம் இந்த நடிகை வேண்டவே வேண்டாம் என பிரைட் நடிகர் சொல்லிவிட்டாராம். ஆனால், அவர் தான் கேட்காமல் இப்போ இவங்க தான் டிரெண்டிங் என்றும் டாப் நடிகர் படங்களில் எல்லாம் இவரைத்தான் கமிட் பண்றாங்க என கோர்த்து விட்டுவிட்டாராம். ஆனால், பஞ்சாயத்து தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், மனைவியின் பிரஷர் தாங்க முடியாமல் அந்த நடிகை எந்த புரமோஷனும் பண்ணாமல் இருந்தாலே என்னோட படம் கொஞ்சமாவது ஓடும். ஆனால், அவர் தலையிட்டால் துண்டு போட்டுக் கொண்டு போக வேண்டியது தான் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X