கிரிக்கெட் வீரருடன் விடிய விடிய பார்ட்டி செய்த நடிகை.. மண்டை காய்ந்து போன மகன் வயது காதலர்?

By Staff

சென்னை: வெளிநாட்டு காதலருடன் விடிய விடிய தனது காதலி பார்ட்டி செய்ததை அறிந்து மகன் வயது காதலர் அப்செட்டாக உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

கிரிக்கெட் சீசன் களைகட்டி இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகைகள் எல்லாம் பைத்தியம் பிடித்தது போல நம்ம ஊர் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களை சந்திப்பது, பார்ட்டி செய்வது என உற்சாகம் காட்டி வருகின்றனர்.

Popular actor upset over his lover actress spend late night party with crickter?

ஹாலிவுட் ஹீரோ போல அழகிலும் ஃபிசிக்கல் ஃபிட்னஸிலும் கொஞ்சம் கூட குறையே இல்லாத வெளிநாட்டு வீரர்களுடன் நெருக்கம் காட்டுவதில் நடிகை ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் நைட் முழுக்க பார்ட்டியே செய்துள்ளாராம்.

நைட் பார்ட்டி: பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அந்த வயதான சீனியர் நடிகை நைட் பார்ட்டி பண்ணதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. விடிய விடிய அந்த வீரர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில் பார்ட்டி களைகட்டியதாக கூறப்படுகிறது. பல வித மதுபானங்கள் மற்றும் பல ஜல்சாக்களும் அங்கே அரங்கேறியதாக பதற வைக்கின்றனர்.

காதலருடன் வந்த நடிகை: முதலில் அந்த வெளிநாட்டு வீரர்களை சந்திக்க தனது காதலருடன் தான் நடிகை வந்ததாகவும் இரவு 12 மணிக்கு மேல் காதலர் மற்றும் பல பிரபலங்கள் கிளம்பிச் சென்ற நிலையில், காதலரை தனியாக கழட்டி விட்டு நடிகை மட்டும் தனியாக இன்னும் சில தோழிகளுடன் விளையாட்டு வீரர்களை என்டர்டெயின் செய்தததாக பாலிவுட்டில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.

கடுப்பான காதலர்: தான் கிளம்பும் போதே அந்த வயதான நடிகையிடம் வா போகலாம் என காதலர் சொல்லியும் வந்த வேலை முடியாத நிலையில், உனக்கு பிடிக்கலைன்னா கிளம்பு, நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன் என சொன்ன அந்த நடிகை இரவு முழுவதும் அந்த ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வராத விஷயத்தை அறிந்து நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டதாக கூறுகின்றனர்.

என்ன ஆகுமோ: இந்த விவகாரத்தை அந்த காதலர் நடிகர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லையே என்றும் இருவரும் பிரிய வாய்ப்புகள் இருக்குமா? அல்லது அப்படியே அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு விடுவாரா? என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X