பெண் குழந்தை வைத்திருந்தால் அந்த நடிகரை வீட்ல விடாதீங்க.. மனைவி அனுப்பிய மெசேஜ்.. செம ஷாக்!
சென்னை: நடிப்பில் நல்ல திறமையான நடிகராக இருந்தாலும் அந்த விஷயத்தில் ரொம்பவே வீக்கான மனுஷன் தான் அந்த நடிகர் என அவருடைய மனைவியே சொந்தக்காரர்களுக்கும், சில சினிமா நண்பர்களுக்கும் அலர்ட் மெசேஜ் அனுப்பியது பெரும் பரபரப்பை கிளப்பியது.
கூட நடித்த நடிகைகளுடன் குடித்தனம் நடத்துவது போதாது என சிறுமிகளை பார்த்தாலும் சில்மிஷம் செய்வதையே வேலையாக அந்த நடிகர் வைத்திருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரின் சேட்டையை தெரிந்து கொண்டு அவருடைய மனைவி பேசுவதே இல்லை என்றும் ஆனால், குழந்தைகளுக்காக நடிகரை பிரிந்து விடாமல் அவருடன் வாழ்ந்து வருவது போல கூட இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
அந்த விஷயத்துல வீக்: பல நல்ல திறமையான நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் மட்டும் படு வீக்காக மாறி விடுகின்றனர். அதிக புகழ் போதை, பணம் என சேர்ந்து விடும் நிலையில், ஒரு மனைவி போதாது என்றும் பார்க்கும் பல பெண்களுடன், தங்கள் ரசிகைகளுடன், வாய்ப்புத் தருகிறேன் என ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் என தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் மன நிலையில், சில முன்னணி நடிகர்களே இருப்பது தான் அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அடுத்தவன் குடியை கெடுக்கிறாங்க: மியூச்சுவலாத்தான் நான் உறவு வச்சிக்கிறேன் என செய்ற படு கேவலமான வேலைக்கு அவர்கள் கொடுக்கும் அடடே விளக்கம் தான் விளக்கமாத்தால நாலு சாத்து சாத்தலாம்னு தோணுது என நடிகரின் மனைவியே டென்ஷனாகி பேசி உள்ளார். பல பேரின் குடியை கெடுக்கும் வேலை ஏன் பார்க்கிறாங்க என்றும் விளாசி உள்ளார்.
எச்சரிக்கை மெசேஜ்: சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைகள் மீதே நடிகர் ஆசை வார்த்தைக் காட்டி, 13 வயது, 15 வயது சிறுமிகளையே மோசம் செய்ததை அறிந்த அந்த நடிகரின் மனைவி தனது கணவரை யார் வீட்டிலும் உள்ளே சேர்க்க வேண்டாம் என்றும் குறிப்பாக இளம் பெண்களை வைத்திருப்பவர்கள் வீடுகளில் அனுமதிக்காதீங்க, புதுசா கல்யாணம் ஆனாவங்களும் உங்க மனைவியை பத்திரமா பார்த்துக்கோங்க என மெசேஜ் அனுப்பி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். அதன் காரணமாக நடிகர் சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட இப்போதெல்லாம் செல்வதில்லையாம்.


Click it and Unblock the Notifications











