ஆபாசமாக நடிக்க பிரைட் நடிகரின் மனைவிக்கு வந்த வாய்ப்பு.. உடனடியாக என்ன சொன்னாரு தெரியுமா?

By Staff

சென்னை: பிரைட் நடிகரின் மனைவி மீண்டும் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார். இதை அறிந்து கொண்ட சில ஓடிடி நிறுவனங்கள் அவரை வைத்து ஆபாச வெப்சீரிஸ்களை உருவாக்க அணுகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குடும்பத்தில் இருந்து கணவரை பிரித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கே அந்த நடிகை அழைத்துச் சென்றுள்ளதே சினிமாவில் பலருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.

Popular actor wife and yesteryear glamorous actress approached for a adult role?

தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அங்கே போகலாம் என கணவரை பிரைன் வாஷ் செய்து நடிகை கிளம்பியதே அந்த மாநிலத்தில் மீண்டும் படங்களில் நடித்து பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காகத்தான் என கிசுக்கப்பட்ட நிலையில், நடிகையும் சில படங்களில் நடிக்க அப்ரோச் செய்து வருகிறாராம்.

ஃபிட்னஸ் முக்கியம் பிகிலு: ஸ்லிம்மான நடிகைகளுக்குத் தான் அங்கே எந்த காலத்திலும் மவுசு இருப்பதை அறிந்து கொண்ட பிரைட் நடிகரின் மனைவி அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து சின்ன பொண்ணாக மாறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இத்தனை ஆண்டுகள் புசுபுசுவென இருந்து வந்த அந்த நடிகை திடீரென தனது உடல் எடையை குறைக்க காரணமே மீண்டும் பழையபடி தனது திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆவல் தான் என்கின்றனர்.

அங்கே கொடி நாட்ட: இங்கே இருப்பது போன்றெல்லாம் அங்கே இல்லை என்றும் வயதான நடிகைகளும் ஹீரோயின்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக 40 பிளஸ் வயதிலும் நடித்து வருவதை அறிந்து கொண்ட நடிகை இங்கே இருந்தால் மீண்டும் குடும்பத்தில் நடிப்புக்கு எதிர்ப்பு வரும் என்பதால், குழந்தைகளை காரணம் காட்டி அப்படியே அந்த இடத்திற்கு நகர்ந்து சென்று விட்டார் என்கின்றனர்.

நடிகையும் மீண்டும் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆபாசமாக நடிக்க அப்ரோச்: சீனியர் நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தாலே இந்த ஓடிடி நிறுவனங்கள் அவர்களை வைத்து ஆபாச படங்களை எடுப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றன.

Popular actor wife and yesteryear glamorous actress approached for a adult role?

அதிலும், அந்த பிரபல ஓடிடி நிறுவனம் சமீபத்தில் அந்த மூத்த நடிகையையே ஆபாசமாக நடிக்க வைத்த நிலையில், தற்போது பிரைட் நடிகரின் மனைவிக்கும் வலை வீசி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகையின் நச் பதில்: ஆனால், நடிகை உடனடியாகவே அந்த பெரிய ஆஃபருக்கு நோ சொல்லி விட்டாராம். நடிப்புக்கு சவால் நிறைந்த ரோல்களில் நடிக்கவும், ஆக்‌ஷன் நாயகியாகவும் நடிக்கக் கூடத் தான் தயார் என்றும் அதை விடுத்து ஆபாச காட்சிகளிலும், ஆபாச கதாபாத்திரத்திலும் ஆபாசங்கள் நிறைந்த வெப்சீரிஸிலும் கூட நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X