மாமனார் பார்த்த வேலை.. மருமகள் வாழ்க்கையே நாசமா போச்சாம்.. நடிகைகளுடன் பட்ட பகலிலேயே?
சென்னை: மகனை எப்படியாவது மிகப்பெரிய ஸ்டார் ஆக்கிவிட வேண்டும் என சில படுதோல்விகள் வந்த நிலையில், தானே இறங்கி சம்பவம் செய்கிறேன் என பார்த்த வேலையால் மருமகள் தான் ரொம்பவே அப்செட்டில் உள்ளார் என்றும் சீக்கிரமே விவாகரத்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்கிற நிலையில், நிலைமை ரொம்பவே மோசமாகிவிட்டதாக கூறுகின்றனர்.
ஒன்றுக்கு ரெண்டு அழகான ஹாட்டான ஹீரோயின்களை தனது மகனின் படத்துக்கு புக் செய்த பிரபலம் புரமோஷனுக்கும் கொஞ்சம் ஓவர்டோஸாக போ மகனே மொத்த மீடியாவும் ஒன்னத்தான் பார்க்கணும் என சொல்ல, இதுதான் சாக்கு என அந்த பிரபல நடிகர் நடிகைகளுடன் பின்னிப் பிணைந்து இருக்க ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.

கணவர் இதற்கு முன்பாக நடிகைகளிடம் இந்தளவுக்கு நெருக்கம் காட்டாமல் இருந்து வந்தாரே இப்போ அவருக்கு என்ன ஆச்சு என்றும் அவரது நடத்தை பிடிக்காமல் மனைவி விபரீத முடிவு எடுக்கும் எல்லைக்கே சென்றுவிட்டார் என்று பகீர் கிளப்புகின்றனர்.
ஆசை யாரை விட்டது: நடிகர்களாக இருக்கும் போது ஹீரோயின்களுடன் இணைந்து நடிப்பது, லிப் லாக் அடிப்பது, கண்ட இடத்தில் கை வைத்து கட்டிப் பிடிப்பது எல்லாமே சகஜமான விஷயமாக மாறுகிறது. ஆன் கேமரா வரைக்கும் ஹீரோக்களின் மனைவிமார்கள் சங்கடத்துடன் அதை ஏற்றுக் கொண்டாலும், சினிமா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் படத்துக்கு தேவையே இல்லாத போது நிஜத்திலும் ஒரு சில நடிகர்கள் நடிகைகளுடன் இணைந்து நெருக்கம் காட்டுவது மனைவிமார்களை கடுப்பில் ஆழ்த்திவிடும் என்பதற்கு அந்த பிரபல நடிகரின் மனைவியும் விதிவிலக்கு அல்ல என்கின்றனர்.
பட்டப்பகலிலேயே மோசம்: கேமராக்கள் சூழ்ந்து நிற்க நடிகைகளுக்கு விருப்பமே இல்லாத நேரத்திலும் ஊட்டிவிடுவது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது என எல்லை மீறி போகிறாராம் நடிகர். ஏற்கனவே இதெல்லாம் பண்ணாதீங்க, குழந்தை வேறு வளர்கிறான் என எச்சரித்தாலும், ஆல்ஃபா மேல் போல நான் அப்படித்தான் பண்ணுவேன், அதையெல்லாம் நீ ஏன் சொல்ற என கில்லி பிரகாஷ் ராஜ் மாதிரி மாறிவிடுகிறாராம் நடிகர். சமீபத்தில், பட்டப் பகலிலேயே நடிகைகளுடன் இன்டிமேட்டாக நடிகர் பார்த்த சில வேலைகள் மனைவிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது என்றும் சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்டப் போகிறார் என்றும் ஷாக் கொடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications