கழட்டி விட்ட காதலன்.. விரக்தியில் நைட் கேர்ளாக மாறிய நடிகை.. போதைக்கும் உல்லாசத்துக்கும் அடிமை?
சென்னை: ஸ்லிம்மாகவும் ஹோம்லியாகவும் இருந்த நடிகையை எப்படியாவது கரெக்ட் செய்து தனக்கு பிடித்த காதலியாக மாற்றிவிட வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு நடிகையை கொஞ்சம் கொஞ்சமாக தன்னோட டேஸ்ட்டுக்கு மாற்றியுள்ளாராம் அந்த காதலர்.
ஆனால், ஒரு கட்டத்தில், புதிய மாற்றம் பிடித்துப் போய், காதலன் எதிர்பார்த்ததை விட நடிகை அதிகமாகவே தன்னை மாற்றிக் கொண்ட நிலையில், எல்லை மீறிய சகவாசம், போதைக்கு அடிமை என சென்றுவிட்ட நிலையில், காதலன் அதை எல்லாம் கட்டுப்படுத்த முயற்சிக்க, "நீ யாருடா என்ன கன்ட்ரோல் பண்ண" என கண்டபடி திட்டிவிட காதலன் இதுக்கு மேல இவ செட் ஆக மாட்டா என எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதிகமாக கவர்ச்சியாக கூட நடிக்காமல் ஹோம்லியாக இருந்த நடிகை தற்போது நைட் கேர்ளாகவே மாறிவிட்டார் என்றும் புத்தாண்டில் மட்டும் அவர் போட்ட உல்லாச ஆட்டத்துக்கும் சம்பாதித்த பணத்துக்கும் அளவே இல்லை என்கின்றனர்.
மாற்றத்தால் வந்த வினை: சிவனேன்னு இருந்த பெண்ணை மாடர்ன் கேர்ளாக மாத்துறேன் என அவரது பிரைனை வாஷ் செய்த காதலனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கிற அளவுக்கு நடிகையின் டோட்டல் சேஞ்ச் ஓவர் மற்றும் டெய்லி ஹேங் ஓவர் அதிர்ச்சியை கொடுக்க, ஆளவிடும்மா சாமி என கழட்டி விட்டு விட்டு கம்பியை நீட்டி விட்டாராம்.

நைட் கேர்ளாக மாறிய நடிகை: ஐட்டம் டான்சராகவும் நைட் கேர்ளாகவும் மாறிவிட்டார் அந்த நடிகை என்றும் எப்போதுமே ஃபுல் போதையில் தான் உல்லாசமாக இருக்கிறார் என்றும் அவரை கன்ட்ரோல் செய்ய மேனேஜர் மற்றும் குடும்பத்தினரால் கூட முடியவில்லை என்கின்றனர். மேலும், ஹை புரொஃபைல் பிசினஸ் மேன்களுடன் பிரைவேட் பார்ட்டிகளை புத்தாண்டு தினத்தில் நடத்தி பல கோடி சம்பாதித்துள்ளார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நோ கல்யாணம்: இதுக்கு மேல காதல், கல்யாணம் போன்றவற்றில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இருக்கும் வரை ஜாலியாகவும் உல்லாசமாகவும் என் இஷ்டப்படி இருக்கப் போகிறேன் என குடும்பத்தினரையே கடிந்து கொண்டார் என்றும் பேச்சுக்கள் பரவத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











