பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
சென்னை: செம ஸ்டைலாக நடனம் ஆடக் கூடிய அந்த பிரபல நடிகை தனது கணவருடன் ஏகப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ள நிலையில், வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர். ஊரில் உள்ள அனைத்து திருட்டுத்தனங்களையும் கணவருடன் சேர்ந்து அந்த நடிகையும் பார்த்து வந்தார் என திடுக்கிட வைக்கின்றனர்.
ஆபாச படங்கள் தயாரித்து நடித்தது மட்டுமின்றி பல பிரபலங்களுக்கு தனது மனைவியின் நிர்வாண வீடியோக்களையே கணவர் அனுப்பி கோடிக் கணக்கில் காசு பார்த்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

தனது வீடியோக்களை காட்டி தான் மற்ற இளம் நடிகைகளையும் ஆபாச வீடியோக்களில் நடிக்க அழைத்தார் அந்த நடிகை என்றும் ஏகப்பட்ட புகார்கள் நடிகை பற்றி தற்போது புகையத் தொடங்கி உள்ளன.
பணம் தான் முக்கியம்: சினிமாவில் நடித்தே கோடிக் கணக்கில் சம்பாதித்து வந்தாலும், அந்த நடிகைக்கும் அவரது கணவருக்கும் காசு மேல் மட்டுமே குறியாக இருந்த நிலையில், பல நூறு கோடிகளை சேர்க்க வேண்டும் என்கிற பேராசை காரணமாக ஏகப்பட்ட திருட்டு வேலைகளில் அவர்கள் இருவருமே ஈடுபட்டு இருப்பதாக தற்போது திரையுலகில் சில பிரபலங்களே பேச ஆரம்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியின் ஆபாச படங்கள்: மற்ற இளம் நடிகைகளின் ஆபாச படங்களை மட்டுமின்றி தனது மனைவியின் ஆபாச வீடியோக்களையே நடிகையின் கணவர் விற்பனை செய்திருப்பதாக பகீர் கிளப்பும் விவகாரங்கள் தற்போது வெடித்துள்ளன. முன்னதாக நடிகையின் கணவர் மட்டுமே கைதான நிலையில், கூடிய விரைவில் நடிகையும் மோசடி வழக்கில் கைதாவார் எனக் கூறுகின்றனர்.
ஏகப்பட்ட திருட்டுத்தனம்: இதுமட்டுமின்றி பல பிரபல நடிகர்களிடம் பண மோசடியிலும் அந்த நடிகையின் கணவர் ஈடுபட்டு இருப்பதாகவும் போதை கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்டவற்றிலும் அந்த நடிகையின் கணவர் ஏஜெண்ட்டாக செயல்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகையின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது இண்டஸ்ட்ரியில் இல்லாமல் போய் விட்டதாக கூறுகின்றனர். அனைத்து பழியையும் கணவர் மீது போட்டு நடிகை கம்பி நீட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











