தீயாய் பரவும் கிரஷ் நடிகையின் கன்றாவி போட்டோக்கள்.. எல்லாமே அந்த தலைவலியால் தானாம்.. கவலையில் நடிகை!

By Staff

சென்னை: ஏஐ மூலம் நல்லது நடக்கிறதோ இல்லையோ பலருக்கும் கெட்டது அதிகளவில் நடக்க ஆரம்பித்துள்ளது. ஏகப்பட்ட பேர் ஒருபக்கம் வேலையை இழந்து வாழ்க்கையை தொலைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் நிலையில், நடிகைகளின் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளதாம். ஏற்கனவே சைபர் கிரைமில் தனது முகத்தை வேறு ஒரு கும்தா மாடல் முகத்துக்கு மாற்றி உருவாக்கப்பட்ட வீடியோவால் அப்செட்டான கிரஷ் நடிகை இப்போ அதுக்கும் மேல கன்றாவி போட்டோக்கள் தன்னுடைய முகத்தை வைத்து வலம் வருவதை பார்த்து ஷாக் ஆகிவிட்டாராம்.

ஏஐ வரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண்களுக்கு அது பெரிய சாபமாக மாறி வருவதாக தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவிலேயே அவ்வளவு மோசமாக இல்லாத போதே நடிகை குரல் எழுப்ப பல பிரபலங்களும் அவருக்கு சப்போர்ட் செய்தனர்.

Popular Actress AI obscene video goes viral in social media

ஆனால், தற்போது எல்லாமே கை மீறி போய் விட்டதாக கூறுகின்றனர். கிரஷ் நடிகை கவர்ச்சி பிகினியில் இருக்க இன்னொரு நடிகையும் பிகினி உடையில் அவரை கட்டிப் பிடிப்பது, லிப் லாக் அடிப்பது என போட்டோக்களும் வீடியோக்களும் உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்ட நிலையில், அதை பார்த்து நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர்.

எல்லை மீறும் ஏஐ எடிட்: நடிகைகள் சினிமாவிலும், இன்ஸ்டாகிராமிலும் ஏற்கனவே எல்லை மீறிய கவர்ச்சிகளை காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி நடிகைகளை வைத்து ஏஐ எடிட் மூலம் ரொம்பவே ஆபாசமாக சித்தரித்து ஏகப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும், ஆபாச வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. தத்ரூபமாக அந்த நடிகை போலவே இருக்கும் லேட்டஸ்ட் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில், அதை பார்த்து நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர்.

புகார் கொடுப்பாரா?: இன்னொரு பிரபல நடிகையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போல கிரஷ் நடிகையை கன்றாவி கோலத்தில் காட்டி வெளியாகி இருக்கும் ஏஐ எடிட்டுக்கு எதிராக நடிகை சைபர் கிரைமில் மீண்டும் புகார் கொடுப்பாரா என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன. முன்னதாக இந்த சைபர் குற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்ததே அந்த நடிகை தான். ஆனால், தற்போது ஏகப்பட்ட எடிட்டுகள் சுற்றி வரும் நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை என நடிகை புலம்பித் தவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இவருக்கு மட்டுமின்றி, பல முன்னணி நடிகைகளுக்கும் இதே நிலைமை தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X