காஸ்டிங் இயக்குநருடன் கனெக்‌ஷன்.. அந்த பிரபல நடிகைக்கு பெரிய பட வாய்ப்பு கிடைப்பதே இப்படித்தானா?

By Staff

சென்னை: மார்க்கெட் இல்லாமல் ஆன்ட்டியான நிலையிலும் பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே காஸ்டிங் இயக்குநருடன் அவருக்கு இருக்கும் கனெக்‌ஷன் தான் என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் டார்க் ஸ்கின் டோன் காரணமாக அந்த நடிகைக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால், எப்போதாவது ஒரு சில படங்கள் கிடைத்தாலும், அது பெரிய படங்களாக இருப்பது எப்படி என்பது புரியாமல் பல இளம் நடிகைகளே புலம்பி வருகின்றனர்.

Popular actress bonding with Casting DIrector is the reason behind she get big movies?

இந்நிலையில், அந்த நடிகை புடிச்சாலும் புடிச்சேன் புளியங்கொம்பா புடிச்சேன் என்கிற வகையில் பெரிய இடத்துடன் தொடர்பு வைத்திருப்பது தான் காரணம் என்கின்றனர்.

வயசானாலும் செம கட்டை: அந்த பிரபல நடிகை வயசானாலும் தான் படு கிளாமர் நடிகை என்றும் தனது கட்டழகு சும்மா கின்னென இப்போதும் இருக்க காரணமே அதனை நான் கச்சிதமாக பார்த்துக் கொள்வது தான் என பப்ளிக்காகவே கூறியுள்ளார். இந்நிலையில், நடிகைக்கு வரிசையாக படங்கள் வரவில்லை என்றாலும் எப்போதாவது கிடைக்கும் படங்களிலேயே பல கோடி சம்பாதித்து விடுகிறாரே எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

படவாய்ப்புகள் கிடைப்பது எப்படி: டாப் ஹீரோயினாக வலம் வந்த காரணத்திலேயே நடிகைக்கு சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் பல ஃபிளாப் படங்களில் நடித்து ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார். அதன் காரணமாக திருமணம் செய்துக் கொண்டு நடிகை செட்டில் ஆன நிலையில், வருமானத்துக்காக எப்போதாவது தனக்கு செட்டாகும் ரோல் வந்தால் கொடுங்க என ஒரு காஸ்ட்யூம் இயக்குநருடன் பேசி வைத்திருக்கும் நிலையில் தான் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.

காஸ்ட்யூம் இயக்குநருடன் கனெக்‌ஷன்: மற்ற நடிகைகளுக்கு கொடுக்காமல் அந்த நடிகைக்கு மட்டும் பெரிய வாய்ப்புகள் வந்ததும் உடனடியாக கிடைப்பதற்கு காரணமே நடிகைக்கும் அந்த காஸ்டிங் இயக்குநருக்கும் இடையே இருக்கும் ஒரு மாதிரியான கனெக்‌ஷன் தான் காரணம் என கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அந்த காஸ்டிங் இயக்குநரே நடிகைக்கு கரெக்ட் செய்து கொடுத்திருப்பதாகவும் விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X