தோழிக்கு துரோகம்.. தொழிலதிபருடன் மோகம்.. பப்ளி நடிகை பண்ண மோசமான காரியம்.. கடுப்பான பிரபலம்!

By Staff

சென்னை: கோலிவுட்டின் பப்ளி நடிகை என கொண்டாடப்பட்டு வந்த நடிகை தனது உயிர்த் தோழிக்கே துரோகம் செய்து விட்டதாக சினிமா பிரபலம் ஒருவர் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

ஏற்கனவே அந்த விரல் நடிகருடன் காதல் வலையில் விழுந்து கிடந்த அந்த பப்ளி ஹீரோயின் அவரை சில காரணங்களுக்காக நம்பர் நடிகை கழட்டி விட்டதை போலவே கழட்டி விட்டு கம்பி நீட்டினார்.

ஆனாலும், நடிகை உதவி என்று கேட்டதும் ஓடோடி அவர் உதவி செய்திருந்தார். இந்நிலையில், அந்த நடிகைக்கு ஒரு வழியாக திருமணம் ஆகப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரகசியங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

நடிகருக்கு டாட்டா

நடிகருக்கு டாட்டா

சினிமா நடிகைகளை விடாது காதலித்து பல வித்தைகளை காட்டி வந்த அந்த விரல் நடிகரின் காதல் வலையில் இந்த நடிகையும் விழுந்து கிடந்தார். ஆனால், ஏற்கனவே இரண்டு பிரபல ஹீரோயின்கள் அந்த நடிகரை எந்த காரணத்திற்காக கழட்டி விட்டு சென்றார்களோ அதே காரணத்திற்காகவே இந்த நடிகையும் நடிகருக்கு டாட்டா காட்டினார்.

மார்க்கெட் காலி

மார்க்கெட் காலி

பப்ளி நடிகையாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் பெரிதாக ஓடாது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஃபிளாப் ஆக்கி வந்த நிலையில், அந்த நடிகையின் மார்க்கெட் டோட்டலாக காலியானது. அதன் பின்னர், அவருக்கு சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன.

திருமண முடிவு

திருமண முடிவு

சினிமா எல்லாம் இனிமேல் நமக்கு செட்டாகாது என்பதை புரிந்து கொண்ட அந்த பப்ளி நடிகை ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு ஒதுங்கவே முடிவு கட்டி விட்டார். இந்நிலையில், தனது வருங்கால ஃபியான்ஸியை அனைவருக்கும் அமர்க்களமாக அறிமுகப்படுத்திய நிலையில், மாப்பிள்ளை யார் என்பதை அறிந்ததும் அந்த பிரபலம் காண்டாகி விட்டார்.

லீக்கான வீடியோ

லீக்கான வீடியோ

அது ஃபிரெஷ் பீஸ் இல்லை, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி துரத்தி விட்ட பழைய பீஸ் தான் என்கிற உண்மையை நைஸாக வெளியிட்டு நடிகையின் தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்தியுள்ளார். அதிலும், அந்த விஷயம் தான் ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கியிருக்கிறது.

தோழிக்கே துரோகம்

தோழிக்கே துரோகம்

அந்த தொழிலதிபருடன் ஏற்பட்ட மோகம் காரணமாக தனது தோழிக்கே நடிகை துரோகம் செய்து விட்டார் என்கிற பரபரப்பான தகவலையும் அந்த பிரபலம் கட்டவிழ்த்து விட்டுள்ளார். தற்போது கோடம்பாக்கம் முழுவதும் இந்த கதை தான் காட்டுத் தீ போல புகைந்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்களை திருமணத்துக்கு அழைக்க நடிகை திட்டம் போட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தெரிந்து பல தலைகள் நடிகையை அவாய்டு பண்ணும் முடிவுக்கே வந்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X