அரசியல் புள்ளியுடன் அந்த மாதிரி லீலை.. கருவையே கலைத்த க எழுத்து நடிகை.. பகீர் கிளப்பிய பிரபலம்!
சென்னை: க எழுத்து நடிகை தொடர்ந்து நடித்து வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கடுமையான கடன் நெருக்கடியில் ஆளாகி விட்டதாகவும் கடனில் இருந்து தப்பிக்க அரசியல் பெரும்புள்ளியுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே பல நடிகர்களுடன் உறவில் இருந்து வந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் அந்த ஹேண்ட்சம் ஹன்க் நடிகருடன் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு காரணமாக அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுங்கி விட்டார்.
அதன் பின்னர், சுயமாக பல படங்களை தயாரித்து, இயக்கி, நடித்து தனது திறமையை காட்டலாம் என பார்த்த நடிகைக்கு தொடர்ந்து படங்கள் தோல்வியை தழுவ கடும் கடனாளியாகவே நடிகை மாறிவிட்டார்.
கோலிவுட்டில் கிடைத்த வாய்ப்பு: நார்த்தில் நாட்டாமையாக மாறி இருந்த நடிகை திடீரென நாலு படம் தோல்வியடைந்ததும் எழுந்து நிற்க கூட முடியாத நிலையில், சவுத்தில் நடிகையை தேடி சில வாய்ப்புகள் வர ஓடி வந்து கோலிவுட்டில் கழுதை குடிசையாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்துக் கொடுத்தார்.
விடாத சனி: ஆனால், 7.30 என்னை விட்டுப் போகாது என்பது போல கோலிவுட்டில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்களும் சூர மொக்கை படங்களாக மாற மீண்டும் சவுக்கார்பேட்டைக்கே போகிறேன் என்பது போல நார்த் பக்கமே நகர்ந்து விட்டார். நடிகையை தொடர்ந்து தோல்வி துரத்திக் கொண்டு வந்த நிலையில், கடுமையான கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்க யாரிடமாவது உதவியை நாடலாம் என பார்த்த நடிகைக்கு அந்த பெரிய அரசியல் கட்சியில் இருந்து ஒரு முக்கியப் புள்ளியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
கருவை கலைத்த க எழுத்து நடிகை: அரசியல் புள்ளியுடன் கசமுசா உறவில் ஈடுபட்டு வந்த க எழுத்து நடிகை கன்ட்ரோல் இழந்து சேஃப்டியை மறந்து சில சில்மிஷ லீலைகளை அரங்கேற்றிய நிலையில் கருவுற்று விட்டார் என்றும் வெளியே தெரிந்தால் சிக்கிக் கொள்வோமே என்பதால் ரகசியமாக கருவை கலைத்து விட்டதாக பரபரப்பு தகவலை பாலிவுட் பிரபலம் ஒருவர் வெளியே லீக் செய்து பகீர் கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











