கல்யாணத்துக்கு முன்னாடி நாலு முறை கருக்கலைப்பு.. எல்லாமே வேற வேற நபர்களாம்.. பாவம் கல்யாணம் பண்ணவரு!

By Staff

சென்னை: பிரபல நடிகை திருமணத்துக்கு முன்னதாக பல பிரபலங்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அதற்காக 4 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

தனது வசீகரத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கி வந்த அந்த நடிகை சினிமா வாய்ப்பு பெற்றதே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் என்றும் சில தொழிலதிபர்கள், இளம் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் படுக்கையை பகிர்ந்ததாகவும் பதைபதைக்க வைக்கின்றனர்.

Popular actress done abortion many times with illegal affairs talks shocks everyone

அடிக்கடி கருக்கலைப்பு செய்த நிலையிலேயே திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் அந்த நடிகைக்கு குழந்தை இல்லை என்கின்றனர்.

கோடிக்கணக்கில் எகிறிய சம்பளம்: சினிமாவில் டாப் ஹீரோயினாக வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதிரடியாக பல பிரபலங்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து ஜெட் வேகத்தில் தனது புகழை அந்த நடிகை ஏற்றி விட்டாராம். கோடிக் கணக்கில் சம்பாதித்த நிலையில், தன்னை கவனமாக பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டாராம் அந்த நடிகை.

4 முறை கருக்கலைப்பு: தயாரிப்பாளர், பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் ஒரு தொழிலதிபர் என 4 பேருடன் மட்டும் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் உடல் உறவு கொண்ட நிலையில், நடிகை கர்ப்பமாகி விட்டாராம். ஆனால், தனது கரியரை அது பாதித்து விடும் என்பதால் 4 முறை கருக்கலைப்பு செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

குழந்தை இல்லாத நிலையில் வருத்தம்: ஆனால், நடிகையின் அழகை பார்த்து மயங்கி அவரை திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் முன் செய்த வினை காரணமாக நடிகைக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய் விட்டது என்கின்றனர். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிகையையே குழந்தையை போல அவரது கணவர் பார்த்துக் கொள்வது தான் நடிகைக்கு தற்போது மன நிம்மதியை கொடுத்து வருகிறது என்கின்றனர்.

அந்த பிரபல நடிகை பற்றி திடீரென தீயாக பரவும் இந்த தகவல்கள் உண்மை இல்லை என்றும் வேண்டுமென்றே அந்த பிரபலம் யூடியூப் வியூஸ்க்காக இப்படி பேசி வருகிறார் என்றும் கமெண்ட்டுகள் போட்டு ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X