அடச்சீ.. ஒரு நாள் இயக்குநர்.. ஒரு நாள் ஹீரோ.. கண்டிஷன் அப்ளையில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த நடிகை!

By Staff

சென்னை: பிரபல நடிகை ஒருவர் சினிமா வாய்ப்புக்காக ஹீரோ மற்றும் இயக்குநருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் சில பல அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை செய்ய வேண்டும் என பகிரங்கமாகவே ஒப்பந்தம் செய்யும் போதே சொல்லி விடுவதாகவே பச்சையாகவே பேசி வருகின்றனர்.

Popular actress done adjustments with hero and director for a movie chance?

இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கு நடிகை ஒருவர் அப்படி தாறுமாறாக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஹீரோவுடன் அட்ஜெஸ்ட்மென்ட்: அந்த ஹைட்டான நடிகருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையே அந்த நடிகை பெற்றார் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி சினிமா ஷூட்டிங்கின் போது இன்னொரு சிக்கலையும் நடிகை சந்தித்தார் என்றும் தற்போது பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ஒரு நாள் ஹீரோ ஒரு நாள் இயக்குநர்: அந்த பிரபல நடிகை வசமாக இந்த படத்தில் வந்து சிக்கிய நிலையில், ஹீரோ மட்டுமின்றி படத்தில் இன்னொரு நடிகராக நடித்த அந்த முரட்டு சிங்கிள் இயக்குநரும் நடிகையை சும்மா விடவில்லையாம். டீல் போட்டு ஒரு நாள் அந்த ஹீரோ கூட சென்றால் ஒரு நாள் தன்னுடன் ரூமுக்கு வர வேண்டும் என ஆர்டர் போட்டே அந்த நடிகையை இருவரும் வச்சு செய்துள்ளார்கள் என்கின்றனர்.

Popular actress done adjustments with hero and director for a movie chance?

ஒதுங்கிய நடிகை: சினிமா வாய்ப்புக்காக அந்த கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டாலும், நடிகைக்கு இருவர் மீதான இருந்த நல்ல அபிப்ராயமும் சுத்தமாக போய் விட்டதாம். படத்திற்கும், படுக்கையை பகிர்ந்து கொண்டதற்கு பெரிய தொகையை வாங்கிக் கொண்ட நடிகை இனிமேல் உங்க சாங்கத்தமே வேண்டாம் என நைஸாக கழண்டு கொண்டாராம்.

புரமோஷனுக்கு வரவில்லை: அதன் காரணமாகத்தான் அந்த நடிகை படத்தின் எந்தவொரு புரமோஷனுக்கும் வரவில்லை என்றும் கூறுகின்றனர். இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் படத்தின் இயக்குநர் உள்பட பலரும் தன்னை பந்தாடி விடுவார்கள் என நினைத்த நடிகை அப்படியே அமைதியாக இந்த படக்குழுவினரை விட்டே விலகிச் சென்று விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X