அந்தரங்க வீடியோ கால் சாட்.. லட்சத்தில் இல்லை கோடியில் சம்பாதித்த பிரபல நடிகை.. ஷாக்கில் சக நடிகைகள்!

By Staff

சென்னை: சீனியர் நடிகை ஒருவர் சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில், கொரோனா காலத்தில் இருந்தே ஆரம்பித்த வீடியோ கால் சாட் மூலம் இதுவரை சில கோடிகள் சம்பாதித்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

டாப் நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பு என்பதே சுட்டுப் போட்டாலும் வராத நிலை இருந்தது.

Popular actress earn more money from obscene video chat shocks peer actress

ஆனால், கஷ்டப்பட்டு சில இயக்குநர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தனர். ஆனால், அதன் பிறகு நடிகை பற்றிய விஷயங்கள் சினிமா வட்டாரத்தில் தெரிய வந்த நிலையில், யாருமே அவருடன் போராட முடியாமல் ஒதுக்கி விட்டு விட்டார்களாம்.

பட வாய்ப்புகள் போச்சு: லீடு ஹீரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜாலியாக ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்டுகள் செய்து தான் பட வாய்ப்புகளையே பிடித்தாராம். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நடிகையின் ரூட் மாறிச் சென்ற நிலையில், சினிமாவில் அவரால் ஜொலிக்க முடியாமல் போய் விட்டது.

பட வாய்ப்புகளும் சுத்தமாக கிடைக்காத நிலையில், திருமணம் செய்துக் கொண்ட கணவரும் பிரிந்து சென்று விட்டார். இதனால், தனிமையில் வாடி வந்த நடிகை அதிகமாக பலான தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டாராம்.

வீடியோ காலில் ஜல்சா: கொரோனா காலத்தில் நடிகை கையில் இருந்த பணத்தை எல்லாம் காலி செய்து விட்ட நிலையில், வெளியேவும் சென்று சம்பாதிக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார். அப்போது தான் வீடியோ காலில் அந்தரங்க சாட் செய்யும் தொழிலை கண்டுபிடித்து செய்ய ஆரம்பித்துள்ளார்.

அதில், நடிகைக்கு ஏகப்பட்ட பணம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொட்டத் தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் குறைந்த பின்னர் ஜாலி டூர் அடிக்க கிளம்பி விட்டார் நடிகை.

கோடிகளில் சம்பாத்தியம்: ஆரம்பத்தில் சில லட்சங்களே சம்பாதித்து வந்த அந்த நடிகை தொடர்ந்து பலான வீடியோ சாட்களை பெரிய தொழிலதிபர்களுடனும் சினிமாவில் வயதான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் நடத்தி வந்த நிலையில், தற்போது சில கோடிகள் வரை அதில் இருந்து அவர் வருமானம் ஈட்டியுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது.

புலம்பும் நடிகைகள்: சக சீனியர் நடிகைகள் கஷ்டப்பட்டு நடித்தாலும், ஒரு நாள் கால்ஷீட், ஒரு வார கால் ஷீட்டுக்கு மேல் எல்லாம் தற்போது பட வாய்ப்புகள் அமைவதில்லை என்றும் அதற்கு ஏற்றார் போல சில லட்சங்களே சம்பாத்தியமாக கிடைக்கிறது. இந்த நடிகை மட்டும் செல்போனிலே பல கோடிகளை சம்பாதித்து வருகிறாரே என சமீபத்தில் புலம்பியது தான் தற்போது கோடம்பாக்கத்தில் எதிரொலித்து வருகிறது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X