திருமணத்துக்கு முன்னாடியே காதலனுடன் ஹனிமூன்.. வேறலெவல் ஸ்பீடு காட்டும் மில்க் பியூட்டி!

By Staff

சென்னை: ஏற்கனவே பிரதர் நடிகருடன் காதல் வலையில் விழுந்து எல்லா வேலையும் முடிந்த நிலையில், கடைசியாக நடிகர் கழட்டி விட்டதும் அப்படியே ஓவர் ஃபீலிங்கில் சினிமாவை விட்டே விலக முடிவு செய்த நடிகை மீண்டும் கம்பேக் கொடுத்து பாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடிகை எல்லா ரூல்ஸையும் மீறி நடித்துக் கொண்டிருக்க காரணமே அவருக்கு கிடைத்துள்ள அப்படியொரு காதலர் தானாம். நடிகைகளுடன் கண்ட மேனிக்கு நடித்து வரும் அந்த நடிகர் இப்போ தான் என்ஜாய் பண்ண முடியும். வயசாகிட்டா எதுவும் பண்ண முடியாது என ஏகப்பட்ட தத்துவங்களை பேசி நடிகையை டோட்டலாக மயக்கி விட்டாராம்.

Popular actress enjoys her pre marriage honey moon with lover rumours trending

இந்நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமலே அந்த நடிகருடன் தற்போது ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

திருமணத்துக்கு முன்னாடியே தேனிலவு: பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் காதலில் விழுந்துள்ள அந்த பால்மேனி நடிகை காதலருடன் சினிமாவிலேயே எல்லை மீறி நடித்து ரசிகர்களை பதை பதைக்க வைத்திருந்தார். இந்நிலையில், லைட்ஸ் மற்றும் கேமரா தொல்லை இல்லாமல் பிரைவேட்டாக தங்கள் தேனிலவை திருமணத்துக்கு முன்பாகவே முடிக்க விமானத்தில் காதலனுடன் கிளம்பிச் சென்றுள்ளாராம் அந்த நடிகை.

இந்த ஆண்டே திருமணம்: மேலும், அந்த நடிகரை இந்த ஆண்டு இறுதியிலே நடிகை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சக நடிகைகள் எல்லாம் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன நிலையில், தனக்கும் அந்த ஆசை வந்து விட்டதாக நடிகை தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகும் நடிப்பு: நடிகரை பொறுத்தவரை நடிகையிடம் எந்தவொரு கண்டிஷனோ கன்ட்ரோலோ செய்பவர் கிடையாதாம். திருமணத்துக்கு பிறகும் நடிகை தாராளமாக நடிக்கலாம் என்கிற ஃப்ரீடம் உள்ள நிலையில் தான் ஹனிமூன், திருமணம் என அடுத்தடுத்து நடிகை பர்சனல் லைஃபில் ஸ்பீடு காட்டி வருவதாக கூறுகின்றனர்.

ஏகப்பட்ட சொத்து: நடிகையிடம் ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதால், அந்த நடிகர் நடிகையை விடாமல் ஒட்டுண்ணியை போல ஒட்டிக் கொண்டார் என்கிற விமர்சனங்கள் எழுந்தாலும், நடிகையை ரொம்பவே அன்பாக பார்த்து வருவதால் தான் அந்த நடிகரை காதலித்து வருகிறார் மில்க் பியூட்டி எனக்கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X