கணவனை விட்டுட்டு நடிகை வர அளவுக்கு டார்ச்சர் கொடுத்ததே அந்த டூபீஸ் பேபியா?.. ஃபயர் பத்திக்கிச்சு?
சென்னை: பாம்பு நடிகைக்கும் பிகினி நடிகைக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பை தாண்டிய உறவு தான் குடும்பத்தில் குண்டு விழக் காரணம் என பாலிவுட் மீடியாக்கள் பல பரபரப்புகளை கிளப்பி வருகின்றன. நடிகையின் டீம் அதெல்லாம் இல்லை என்றும் பண மேட்டர் தான் காரணம் என கணவர் தரப்பில் சில நரேட்டிவ்களை செட் செய்து அவரை வம்பில் சிக்க வைத்து வருகிறது என்கின்றனர்.
ஏற்கனவே தென்னிந்தியாவில் இருந்து நடிகைகள் படையெடுத்து வந்து தனக்கான வாய்ப்புகள் எல்லாம் காணாமல் போய்விட்டது என்றும் சவுத் பக்கம் வந்தும் பிரைட் நடிகரின் படம் கொடுத்த பல்பு காரணமாக நடிகையை யாருமே சீண்டவில்லை என்கின்றனர்.

இந்த நேரத்தில் லெஸ்பியன் சர்ச்சையில் பெயர் டேமேஜ் ஆனால், இனிமேல் காலத்துக்கும் நடிக்கவே முடியாது என மேனேஜர் சொல்ல பிகினி பேபி சம்மர் ஹாலிடேன்னு சோலோ ட்ரிப் கிளம்பி விட்டார் என்கின்றனர்.
உன்னால நான் கெட்டேன்: பிகினி பேபி தரப்பு பாம்பு நடிகையை கை காட்ட, பாம்பு நடிகை தரப்போ உன்னால தான் நான் கெட்டேன் என பல்டி அடித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. கணவர் நடிகையை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி கேள்விக் கேட்டதால் கையும் களவுமாக சிக்கி விட்டோமே என நினைத்து தான் கணவரை கழட்டி விட நடிகை திட்டமிட்டுள்ளார் என்கின்றனர்.
பிகினி பேபி எஸ்கேப்: பாம்பு நடிகை பிரச்னையில் அதிகமாக மாட்டிக் கொண்டது அவரது நட்பு வட்டத்தில் இருந்த அந்த பிகினி பேபி தான் என்கின்றனர். இந்நிலையில், தலை தப்பிச்சா போதும்டா சாமி என அவர் எஸ்கேப் ஆகி தீவு ஒன்றுக்குச் சென்று டூ பீஸ் போட்டோக்களை போட ஆரம்பித்து விட்டாராம். மேலும், இந்த முறை பாம்பு நடிகையை கழட்டி விட்டு விட்டு சோலோ ட்ரிப் கிளம்பி உள்ளார் என்கின்றனர்.
உண்மையை மறைக்க: நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே என்ன தான் பஞ்சாயத்து என்பதற்கான உண்மையை மறைக்க நடிகை பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார் என்கின்றனர். அதற்காக பிஆர் டீமுக்கு சில கோடிகள் வரை செலவு செய்துள்ளார் என்றும் கூடிய சீக்கிரமே நடிகை பற்றிய பொய்யான தகவல்கள் உலா வரும் என்கின்றனர். உண்மையை எப்படியாவது மூடி மறைத்து விடுவார் என்றும் சில காலம் மன நிம்மதிக்காக நடிகையும் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications