ஃபேண்டஸி பைத்தியமான நடிகை.. இந்தளவுக்கு பிரச்சனை வரக் காரணமே அவரது மோசமான பழக்க வழக்கம் தானா?
சென்னை: வாரிசு நடிகையின் உடல்நல பிரச்சனைக்கும் அவர் தனது காதலர்களை அடிக்கடி பிரியவும் காரணம் அவரது ஃபேண்டஸி பைத்தியம் தான் காரணம் என பகீரை கிளப்பும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சமீபத்தில், நடிகை பார்த்த வேலை தான் அவர் இப்படிப்பட்டவரா என்கிற கேள்வியையே எழுப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அடிக்கடி நடிகை வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கான காரணமும் அதுதான் என்கின்றனர். அப்பாவை சிறு வயதில் இருந்தே அப்படி பார்த்து பார்த்து கெட்டுப்போனது தான் நடிகை இந்தளவுக்கு மாறுவதற்கான காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் சில பிரபலங்களே நடிகையின் இந்த மோசமான மாற்றத்துக்கு அவரது அப்பாவை தப்பாக பேசி வருகின்றனர்.

காதலருடன் ஃபேண்டஸியாக உடலுறவு செய்ய வேண்டும் என்பதற்காக பிரைவேட்டாக பீச் ஒன்றையே வாடகைக்கு எடுத்து நடிகை சல்லாபத்தில் ஈடுபட்டு வந்தார் என்றும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான ஃபேண்டஸி முறையில் உடலுறவில் ஈடுபட்டு வந்ததால் தான் நடிகையை விட்டே பலரும் ஓடி விடுவதாகவும் கூறுகின்றனர்.
ஆசைக்கு அளவில்லை: சிறு வயதில் இருந்தே பார்ன் வித் தி கோல்டன் ஸ்பூன் என்பது போல பெரிய நடிகரின் மகள் என்பதால் அந்த நடிகையின் ஆசைகளுக்கு எந்தவொரு அளவும் எல்லையும் கிடையாது என்கின்றனர். நடிகை விருப்பப்பட்ட அனைத்துமே அவருக்கு சிறு வயதிலேயே கிடைத்து விட்ட நிலையில், தவறான பாதைக்கும் இளம் வயதிலேயே அவர் சென்று விட்டார் என்றும் காதல், காமம் போன்ற விஷயத்தில் அந்த நடிகையை யாருமே கன்ட்ரோல் பண்ண முடியாது என்கின்றனர்.
ஃபேண்டஸி பைத்தியம்: அதிகமாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பது மற்றும் வெளிநாட்டு வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வாரிசு நடிகைக்கு ஃபேண்டஸி செக்ஸ் மீது அதிக ஆர்வம் ஈடுபட்டு விட்டது என்று கூறுகின்றனர். அது தான் நடிகையின் உடல்நலக்குறைவுக்கு முக்கிய காரணம் என்றும் நடிகை அடிக்கடி காதலில் விழுவதும் காதல் தோல்விகளை சந்திப்பதற்கும் அவரது தகாத செயல் தான் காரணம் என்கின்றனர்.
நடிகர்களுக்கு டார்ச்சர்: காதலர்கள் மட்டுமின்றி அந்த நடிகையுடன் நடிக்கும் சில நடிகர்களுக்கும் காதல் வலை விரித்து இதே போன்ற டார்ச்சர்களை கொடுத்துள்ளதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தையே பதை பதைக்கும் அளவுக்கு புகைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











