கர்மா இஸ் பூமராங்.. நம்பர் நடிகைக்கு செம சந்தோஷமாம்.. கணவர் படத்தை காலி பண்ணிய பாவம் சும்மா விடாது?

By Staff

சென்னை: நம்பர் நடிகையை எந்தளவுக்கு டார்ச்சர் செய்ய முடியுமோ டார்ச்சர் செய்த பிரபல நடிகரின் படத்துக்கு ரசிகர்கள் பல்பு கொடுத்த நிலையில், நம்பர் நடிகையும் அவரது கணவரும் செம சந்தோஷத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

காதலின் சின்னமாக இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அதை ஞாபகப்படுத்த நினைத்த நிலையில், நடிகைக்கு எதிராக அந்த பிரபல நடிகர் பார்த்த வேலை தான் பஞ்சாயத்தை பற்ற வைத்தது.

Popular Actress feels happy with her husband after Enemy Actor Movie got Negative reviews
Photo Credit:

மேலும், கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இருந்து நடிகையை அப்புறப்படுத்தவும் நடிகர் பல வேலைகளை பார்த்ததன் பக்க விளைவு தான் அவர் படங்களும் தொடர்ந்து சொதப்பி வருவதாக பிரபலம் ஒருவர் போட்டு உடைத்துள்ளார்.

நம்பர் நடிகையின் சாபம்: நண்பர்களாக இருந்த காலத்தில் ஒருவர் வளர்ச்சிக்கு ஒருவர் உதவி வந்த நிலையில், நடிகையின் வளர்ச்சி மற்றும் நடிகையின் திருமண வாழ்க்கை அந்த நடிகருக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது என்கின்றனர். தன்னை படகை காயாக வைத்து இருவரும் பிளான் பண்ணி ஏமாற்றி விட்டதாக நடிகர் நினைத்த நிலையில், நடிகையையும் அவரது கணவரையும் கார்னர் செய்ய என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் பண்ணியதாக நடிகை கொந்தளித்து சாபம் விட்டதே நடிகர் இந்த நிலைமைக்கு வந்து நிற்க காரணம் என்கின்றனர்.

உன்னால நான் கெட்டேன்: உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன் என்கிற கதையாக நடிகையையும் அவரது கணவரையும் எந்தளவுக்கு நடிகர் தரப்பு டார்ச்சர் செய்ததே பதிலுக்கு நடிகையின் தரப்பும் நடிகர் படங்கள் வரும் போது வச்சு செய்கிறது என்றும் கர்மா இஸ் பூமரங் என்பது போல இருவரும் மாற்றி மாற்றி அடிவாங்க காரணமே இருவரது ஈகோ மோதல் தான் என்கின்றனர்.

நடிகை செம ஹேப்பி: சமீபத்தில், கணவர் இயக்கத்தில் வந்த படத்தை திட்டமிட்டே பிரபல நடிகரின் டீம் தான் காலி செய்தது என நம்பர் நடிகை கடுப்பில் இருந்த நிலையில், தற்போது நடிகரின் படத்தின் சோலி முடிந்த நிலையில், நடிகையும் கணவரும் செம ஹேப்பியாக உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. கூடிய சீக்கிரமே இதுக்கு ஒரு பார்ட்டியையும் நடிகை ஏற்பாடு செய்யவுள்ளதாக பிரபலம் ஒருவர் தகவலை லீக் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X