கணவருக்கு முன்னரே திருமணமானவருடன் காதலில் விழுந்தது பேபி நடிகை தானாம்.. புதுசா கிளம்பிய பூகம்பம்?
சென்னை: மனைவி மீது அளவுகடந்த காதலில் கணவர் இருந்த போது அவருக்குத் தெரியாமல் திருமணமானவருடன் பேபி நடிகை தான் ரகசிய காதல் உறவில் இருந்தாராம். அதன் காரணமாகவே மனைவியை பிரிந்து விட்டார் அந்த நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஆரம்பத்திலேயே நடிகையின் போக்கு சரியில்லை என்றும் ரொம்பவே ஆபாசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் குடும்பத்தினர் பேச்சை அவர் கேட்கவே இல்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் நடிகை மீது சுமத்தப்பட்டன.

ஆனால், இன்னொரு நடிகையுடன் நடிகருக்கு காதல் ஏற்பட்டு அடுத்த திருமணத்துக்கு அவர் ரெடியானதும் நடிகைக்கு ஆதரவாகவும், திருமண உறவு விவாகரத்துக்கு வர நடிகர் தான் காரணம் என்றெல்லாம் ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
அந்த விஷயத்தில் வீக்: நடிகைக்கு இளம் வயதில் இருந்தே சில அதிக ஆசைகள் இருந்து வந்த நிலையில் தான் அதை அடைய வேண்டும் என்கிற முயற்சியில் தான் அவர் சினிமாவுக்கே வந்தாராம். மேலும், நடிகை அந்த விஷயத்தில் வீக் என்பதை அவரே ஒருமுறை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கணவருக்கு முன்பாகவே ஒரு சில நடிகர்களுடன் உறவு வைத்திருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
திருமணமானவருடன் உறவு: காதல் கணவருக்கு துரோகம் செய்து விட்டு திருமணமானவருடன் நடிகை ரகசிய உறவில் இருந்து வந்தது நடிகருக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார் என்கின்றனர். நடிகையிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் அவருக்கு அந்த நபரை தான் ரொம்பவே பிடித்திருக்கிறது என்பதை அறிந்துக் கொண்ட நடிகர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி சில ஆண்டுகள் ஷைன் ஆக முடியாமல் போய்விட்டார் என்கின்றனர். அவரை இன்னொரு நடிகை தேற்றவே இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
சீக்கிரமே திருமணம்: கணவரை நடிகை தனது பக்கம் வசியப்படுத்தி விட்டார் என்பதை அறிந்து ஏற்கனவே மனதளவில் அந்த பிரபலத்தின் மனைவி உடைந்து போயிருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆக ஆரம்பித்துள்ள நிலையில், கூடிய சீக்கிரமே அந்த பிரபலத்தை 2வதாக திருமணம் செய்துக் கொள்ள நடிகை தயாராகி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











