திடீரென எல்லை மீறி நடிக்க ஆரம்பித்த பிரபல நடிகை.. கணவர் நடிகருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்?
மும்பை: பிரபல நடிகை இதுவரை கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து டாப்பில் உள்ள நிலையில், திடீரென கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அடல்ட் கன்டென்ட் படத்தில் நடித்துள்ளது அவரது கணவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.
வெளியே தனது மனைவியின் நடிப்பை பாராட்டுவது போல சிரித்து நடித்தாலும் உள்ளே தனிப்பட்ட முறையில் நடிகையிடம் வெறுப்பை உமிழ்ந்து வருகிறாராம்.
இதற்கு காரணம் அந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில பல சம்பவங்கள் நடிகரின் காதுகளுக்கு சென்றது தான் எனக் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் விவாகரத்து
40 வயதானாலும் ஒரு சில பிரபல நடிகைகள் திருமணம் ஆகாமல் இருந்து வர காரணமே அவர்களின் வளர்ச்சிக்கு திருமணம் ஒரு தடையாக அமைந்து விடும் என நினைப்பது தான் என்கின்றனர். அதெல்லாம் கிடையாது திருமணம் முடிந்த பிறகும் நடித்து சாதிக்கலாம் என நினைத்து அந்த பந்தத்தில் சிக்கும் சில நடிகைகள் திடீரென விவாகரத்து அறிவிப்புகளை அறிவிப்பது நடிகைகளுக்கு மேலும் அச்சத்தை அளித்து வருகிறது.

இன்னொரு நடிகை வீட்டில் விரிசல்
சமீபத்தில் நாடு முழுவதும் ரசிகர்கள் பெரிதும் ரசித்துப் பார்த்த நட்சத்திர ஜோடிகள் தொடர்ந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், முன்னணி நடிகை ஒருவர் வீட்டிலும் தற்போது லேசான விரிசல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகையின் சமீபத்திய முடிவு தான் இதற்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.

நடிகர்கள் எப்படி வேணா நடிக்கலாம்
இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. ஆண் நடிகர்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த நடிகையுடனும் நெருக்கமாக நடிக்கலாம் அது முழுக்க புரொபஷனலிஸம் என்றும் அதே போல ஒரு நடிகை மற்ற ஆண் நடிகர்களுடன் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக நடித்தாலும் அது குடும்ப உறவில் பிளவை ஏற்படுத்தும் என்று சொல்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

அடல்ட் படத்தில்
ஒரு பாய் ஃபிரண்டுக்கு அக்கா தங்கை என இருவரும் போட்டிப் போடும் அடல்ட் படத்தில் பிரபல நடிகை திடீரென நடித்திருப்பது தான் தற்போது பிரச்சனை என்று பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. கணவர் நடிகருக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். அவருக்கு பிடிக்காத காரணத்தால் தான் ஹோம்லி கேரக்டர்களில் நடிக்கவே அந்த நடிகை ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகிறது.

வாக்குவாதம்
சமீபத்தில், இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றதாகவும் அந்த படத்தின் ரிலீஸ் வரை நடிகை கணவரை பிரிந்து தனியாக ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிகினி உடை, லிப் லாக் என உச்சத்துக்கே சென்று நடித்திருக்கிறார் அந்த நடிகை என்பது மட்டுமின்றி இன்னொரு விஷயமும் கணவரை ரொம்பவே பாதித்துள்ளதாம்.

47 முறை முத்தம்
படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சியை 47 முறை ரீடேக் எடுத்து அந்த நடிகை நடித்த தகவல் தான் கணவர் நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம். எந்தவொரு கஷ்டமான சீன் என்றாலும் சிங்கிள் டேக்கில் முடித்துக் கொடுக்கும் அந்த நடிகை ஏன் அந்த காட்சிக்கு மட்டும் இத்தனை டேக்குகள் எடுத்தார் என கேட்டது தான் இருவருக்கும் இடையே சண்டை வெடிக்க காரணம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











