»   »  டைவர்ஸான நடிகைக்கும் மும்பை தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தமா?

டைவர்ஸான நடிகைக்கும் மும்பை தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதல் கணவரை பிரிந்துள்ள நடிகைக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த அவர் பிரபல நடிகரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். கணவரை பிரிந்த பிறகு நடிகை மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். அவரது கணவர் மலையாள நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நடிகரின் இரண்டாவது மனைவியால் தான் முதல் மனைவியை அவர் பிரிந்தார் என்ற பேச்சு உள்ளது.

இந்நிலையில் நடிகைக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரின் முன்னாள் கணவருக்கும், அந்த நடிகைக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு தற்போது அவர்கள் கணவன், மனைவியாகிவிட்டனர்.

நடிகையின் பெயர் முன்னதாக விளம்பர படம் எடுப்பவருடன் சேர்ந்து அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that a popular malayalam actress has got engaged to a Mumbai based businessman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil