கால் அழகியையும் கரெக்ட் பண்ண ஆட்ட நாயகன்.. அந்த படத்தோட சான்ஸே அவர் வாங்கிக் கொடுத்ததா?

By Staff

சென்னை: சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் ஃபிளாப் குயினாக வலம் வந்த அந்த கால் அழகிக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்ததே அந்த ஆட்ட நாயகன் தான் என அதிர வைக்கும் தகவல்கள் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. அதுபற்றி பேசும் அனைத்து நடிகைகளும் சினிமாவில் மட்டுமா இருக்கு? எல்லா துறையிலும் தான் இருக்கு என பொத்தாம் பொதுவாக பேசி தாங்கள் செய்யும் தவறுகளையும் தங்கள் துறையில் நடக்கும் தவறுகளையும் முடிந்த வரை மறைக்கத்தான் பார்க்கின்றனர்.

gossip kollywood actress gossip


வெளிப்படையாக முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து வாய் திறக்காமல் இருக்க காரணமும் அதுதான் என்கின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு பர்சனலாக ஒரு சில பிரபலங்கள் துரோகம் செய்யும் தருவாயில் தான் இதுபோன்ற பலாத்கார குற்றச்சாட்டு வழக்குகள் வெடிக்கின்றன.

சிக்கிய ஆட்ட நாயகன்: பல ஆண்டுகளாக பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்கிற வெறியுடன் ஆட்ட நாயகனின் கட்டளைகளுக்கு எல்லாம் கீழ் படிந்து வந்த அந்த இளம்பெண் திடீரென ஆட்ட நாயகனின் அட்டூழியங்களை எல்லாம் அம்பலப்படுத்தி அவரை உண்டு இல்லை என பண்ண வேண்டும் என்கிற முடிவுடன் உள்ளார். மேலும், நடிகைகளுடன் ஆட்ட நாயகன் போட்ட ஆட்டங்களையும் சினிமா வட்டாரத்தில் ரகசியமாக கசியவிட்டு வரும் வேலையையும் அவர் சிறப்பாக செய்து வருவதாக கூறுகின்றனர்.

கால் அழகியுடன் காம்பினேஷன்: சினிமாவில் தோல்வி முகத்தை மட்டுமே தழுவிக் கொண்டிருந்த அந்த கால் அழகிக்கு பெரிய பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து அவரை டாப் ஹீரோயினாக கொண்டு வந்ததே அந்த ஆட்ட நாயகன் தான் என்கிற பேச்சு தற்போது பெருமளவில் சினிமா வட்டாரத்தில் புகையத் தொடங்கி உள்ளன. அதற்கு காரணமே அந்த பிரபலம் தான் என்றும் கூறுகின்றனர்.

அடித்தது ஜாக்பாட்: ஆட்ட நாயகன் உடன் அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு போன பிறகு தான் கால் அழகிக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்ததாகவும், ஆனாலும், அவருக்கு நடிப்பு சரியாக வராத நிலையில் தான் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் படுதோல்வியை சந்தித்ததாகவும் பேசிக் கொள்கின்றனர். மேலும், ஒரு சில உப்புமா நடிகைகளையும் கிரஷ் நடிகையாக மாற்றி விடும் வேலையையும் அந்த ஆட்ட நாயகன் தான் செய்திருக்கிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X