ஹீரோவை நம்பி பண்ணை வீட்டுக்குப் போன நடிகை.. 4 பேர் கையில் அந்த மேட்டர்.. கடைசியில கல்யாணம்?
மும்பை: அந்த பிரபல முரட்டு சிங்கிள் பண்ணை வீட்டுக்கு ஜல்சா பண்ண அழைத்ததும் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் உச்சத்துக்கு சென்றுவிடலாம் என்கிற நினைப்புடன் இளம் நடிகை பண்ணை வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கே அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது என்றும் அதன் பின்னர் அவர் செய்த காரியம் தான் அப்போது பரபரப்பை கிளப்பியது என பாலிவுட்டில் பகீர் கிளப்பும் கிசுகிசு ஒன்று உலாவி வருகிறது.
சினிமாவில் ஷார்ட் கட்டில் திடீரென சில ஹீரோயின்கள் எப்படி முன்னேறுகிறார்கள் அவர்களுக்கு எப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிப்புத் திறமையே இல்லாத நிலையிலும் கிடைக்கிறது என்பதை பார்த்து ரசிகர்களே பல நேரம் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அத்தகைய நடிகைகள் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக மாறுகின்றனர் என திடுக்கிடும் தகவல்களை அவ்வப்போது சில சினிமா பிரபலங்களே நண்பர்களுடன் பேசும்போது அம்பலப்படுத்தி விடுகின்றனர்.
பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை: புசுபுசு நடிகை ஆரம்ப காலத்தில் டாப் ஹீரோயினாக வர வேண்டும் என்பதற்காக முரட்டு சிங்கிள் நடிகரின் பண்ணை வீட்டுக்கு அவர் அழைத்ததும் அவரை நம்பி சென்றிருக்கிறார். ஆனால், நடிகைக்கு அங்கே எதிர்பாராத விதமாக நடிகர் இல்லாமல் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததை பார்த்து நடிகர் எங்கே காணோம் எனக் கேட்க அவர்கள் நக்கலாக சிரித்துள்ளனர்.
கையில் காண்டம்: மேலும், வா வா சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கணும். ஆளுக்கொரு ரவுண்டு என நடிகையை நடிகரின் நண்பர்கள் அவசரப்படுத்த அவர்கள் கையில் காண்டம் இருப்பதை கண்டு நடிகை அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம். உடனடியாக இங்கே இருந்து எளிதில் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து நடிகை உஷாராக செய்த வேலை தான் அவரை அன்று காப்பாற்றியது என்றும் அதன் பின்னர் அந்த பண்ணை வீட்டு பக்கம் நடிகை தலையே வைத்து படுக்கவில்லை என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
பிரபல நடிகருக்கு போன் போட்ட நடிகை: நடிகருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதென்றால் கூட பரவாயில்லை. ஆனால், அதற்காக கண்டவர்களுடன் எப்படி படுக்கையை ஷேர் செய்வது என நினைத்த நடிகை உடனடியாக அந்த நடிகருக்கு போன் செய்தால் கண்டிப்பாக நண்பர்களுக்கு இரையாக்கிவிடுவார் என கணித்த நடிகை இன்னொரு பிரபல நடிகரும் அந்த நடிகரின் நெருங்கிய நண்பருக்கு போன் செய்து வேறு ஒரு டீல் போட்டு இந்த விஷயத்தை சொல்ல பண்ணை வீட்டு நடிகருக்கு அந்த நடிகர் போன் போட்டு அவரது நண்பர்களை ஆஃப் செய்துவிட்டாராம்.
நடிகை போட்ட டீல்: நடிகையின் மீது அந்த இன்னொரு நடிகரும் ஒரு கண்ணாக இருந்த நிலையில், நான் உங்களை லவ் பண்றேன், என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா என்று கேட்க, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறிவிட்டதே என நினைத்த நடிகர் அந்த நடிகையை அன்று காப்பாற்றினார் என்றும் இருவரும் அப்படித்தான் திருமணம் செய்துக் கொண்டனர் என்றும் பாலிவுட்டில் சமீபத்தில் அந்த விஷயம் லீக்காகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்ன கொடுமை சரவணா என ரசிகர்கள் இதை கேட்டு ஷாக்காகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











