அந்த பிரபலத்துடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா?.. பிரபல நடிகை வெளிநாட்டில் செம ஜாலியா இருக்காராம்?

By Staff

சென்னை: கணவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழும் பிரபல நடிகை பிரபலம் ஒருவருடன் தற்போது ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

படத்தின் புரமோஷனுக்காக ஹீரோவுடன் நெருக்கம் காட்டி படக்குழு பரப்பிய கிசுகிசுவுக்கெல்லாம் அமைதி காத்து வந்த அந்த நடிகை தற்போது படம் தோல்வியை தழுவிய நிலையில், அந்த நடிகருக்கு டாட்டா காட்டி விட்டு பழையபடி வெளிநாட்டில் டூர் அடித்து வருகிறார்.

Popular actress have secret affair with Gym trainer buzz trending?

இந்நிலையில், அவர் தனது தோழியுடன் தங்கி இருக்கவில்லை என்றும் ஆண் நண்பர் ஒருவருடன் தான் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றனர்.

வெளிநாட்டில் ஜாலி: உள்ளூரில் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தால் வெளியே டேட்டிங் எல்லாம் சென்றால் உடனடியாக சோஷியல் மீடியாவில் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்பதால் சமீப காலமாக சில நடிகர்களும் சில நடிகைகளும் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் முழுவதையும் வெளிநாடுகளில் லோன்லியான இடங்களில் தங்கிக் கொண்டு தான் வைத்துக் கொள்கிறார்களாம். அந்த பிரபல நடிகையும் தற்போது அந்த பிரபலத்துடன் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் என்கின்றனர்.

யாரு அந்த பிரபலம்: நடிகை உடல் ரீதியாக முடியாமல் போவதற்கு முன்பிருந்தே அந்த ஜிம் டிரெய்னருடன் தான் ரகசிய உறவில் இருந்து வந்தார் என்றும் அதன் காரணமாகத்தான் நடிகை தனது காதல் கணவரையே பிரிந்தார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், நடிகை நோய் வாய் பட்டபோது கூட அவரை பத்திரமாக பாதுகாத்து குணப்படுத்தியது அந்த ஜிம் டிரெய்னர் தான் என்கின்றனர். தன்னுடைய பர்சனல் ட்ரெய்னராகவே அவரை மாற்றிய நடிகை வெளிநாட்டில் ஓய்வெடுக்க கிளம்பிய நிலையில், அவரை கூடவே அழைத்துச் சென்று இருப்பதாகவும் அவர் சொல்லும் விஷயங்களை கடைபிடித்தே தேறி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

ரகசிய உறவு: ஜிம் ட்ரெய்னர், நியூட்ரிஷன் என்பதை எல்லாம் தாண்டி நடிகையின் பார்ட்னராகவே தற்போது அவர் மாறி விட்டார் என்றும் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் பக்கத்து ஸ்டேட்டில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆனால், இதில், உண்மை இல்லை என்றும் நடிகையின் உடல் நலனை மட்டுமே அவர் கவனித்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X