கள்ளக் காதலனுடன் ஒரு வாரம் காணாமல் போன நடிகை.. விஷயம் தெரிந்து தான் கழட்டி விட்டாரா தொழிலதிபர்?

By Staff

சென்னை: தொழிலதிபர் கிடைத்து விட்டார் என சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டு கிளம்பி விட்டார் அந்த ஒல்லி பெல்லி நடிகை. அந்த விஷயத்தில் ரொம்பவே வீக்கான நடிகை ஏற்கனவே பல சினிமா பிரபலங்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அந்த வாய்ப்பையே பெற்றார் என்கின்றனர்.

தொழிலதிபருடன் ஜாலியாக வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், மனைவிக்காக பல விஷயங்களை விட்டுக் கொடுத்த அவரை எப்போதுமே காதலித்து வந்திருக்கிறார் அந்த தொழிலதிபர். ஆனால், இந்த நடிகையோ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது போல கணவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ரகசியமாக தகாத உறவு கொண்டது தெரிந்த நிலையில் தான் கணவர் கடுப்பாகி கழட்டி விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் தற்போது புகையத் தொடங்கி உள்ளன.

Popular actress illegal relationship is the main reason for her separation with Businessman?

ஓயாமல் ஓவர் ஆட்டம்: சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே பெரிய பெரிய படங்களில் நடிக்க அந்த நடிகைக்கு எப்படித்தான் வாய்ப்பு கிடைக்கிறது என்றே புரியாமல் பல முன்னணி நடிகைகளே குழம்பித் தவித்தனர். அந்த அளவுக்கு ஓயாமல் ஓவர் ஆட்டம் போட்டு பல பிரபலங்களுக்கு தாராளமாக அட்ஜெஸ்ட்மென்ட் செய்தது தான் அந்த நடிகைக்கு சினிமாவில் பெரிய ஜாக்பாட் படங்கள் கிடைக்க காரணம் என்கின்றனர்.

பலருடன் தொடர்பு: தயாரிப்பாளர்கள் முதல் பைனான்ஸியர்கள் வரை பலருடன் தொடர்பு கொண்டு தான் பல பட வாய்ப்புகளை அள்ளினார் அந்த நடிகை என சினிமா வட்டாரத்தில் சில நடிகைகளே பொறாமையால் பல விஷயங்களை ஓபன் செய்து விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நம்பிய தொழிலதிபர்: நடிகையின் அழகை பார்த்து மயங்கி வாழ்ந்தால் இனிமேல் இவருடன் வாழ வேண்டும் என நம்பிக்கையுடன் அந்த நடிகையுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார் அந்த தொழிலதிபர் என்கின்றனர். நடிகைக்காக பல விலை உயர்ந்த பொருட்களையும் சொத்துக்களையும் கொடுத்து வந்த தொழிலதிபர் நடிகையின் துரோகத்தை மறக்க முடியாமல் இப்பவும் தனிமையில் தவித்து வருகிறார் என ஷாக் கிளப்புகின்றனர்.

கள்ளக் காதலர் மேட்டர்: குழந்தை எல்லாம் பெற்ற பிறகும் கணவருக்கு துரோகம் செய்து விட்டு அவருக்கு தெரியாமல் ரகசியமாக கள்ளக் காதலன் உடன் ஒரு வாரம் நடிகை ஹாலிடேவுக்கு தனியாக போகிறேன் என பொய் சொல்லி விட்டு சென்ற விவரம் தெரிந்து தான் குழந்தையும் வேண்டாம், நீயும் வேண்டாம் என அந்த தொழிலதிபர் கழட்டி விட்டுச் சென்று விட்டதாக தற்போது கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மீண்டும் அந்த நடிகை படங்களில் பிசியாகி வந்த நிலையில், சும்மா இப்படி பொறாமையில் நடிகைகள் கிளப்ப ஆரம்பித்துள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X