தயாரிப்பாளருடன் தகாத உறவு.. திருமணத்துக்கு முன்பே பல ஹனிமூன்கள்.. அந்த நடிகையா இப்படி?

By Staff

சென்னை: தயாரிப்பாளருடன் நடிகை நெருங்கி பழகி வந்த நிலையில், அடிக்கடி அவருடன் வெளிநாடுகளுக்கு சென்று வரும் விஷயம் வீட்டில் தெரிந்து பிரச்சனையான நிலையில் தான் தற்போது அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆனது தெரிந்த நிலையில் தான் குடும்பத்தினர் நடிகை மீது செம கடுப்பில் இருப்பதாக கூறுகின்றனர்.

பல வருடங்களாக நடித்து வந்தும் நடிகையால் முன்னணி நடிகையாகவே மாற முடியவில்லை. கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றும் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தியேட்டரில் போட்டால் ஓடாது என ஓடிடி ஹீரோயினாகவே மாற்றி வைத்திருந்தனர். இந்நிலையில், கூடிய விரைவில் அந்த நடிகைக்கு திருமணம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Popular actress lived in a secret relationship with a producer now plans to get married?

ஒல்லி பெல்லி நடிகை: செம ஸ்லிம்மான அந்த நடிகை கோலிவுட்டில் பல படங்களில் நடித்தும் ஒரே ஒரு படத்தை தவிர இதுவரை அவருக்கு எதுவுமே பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்றே அந்த நடிகையை ஓரங்கட்டி விட்டனர். உடனடியாக சொந்த ஊருக்கே திரும்பிப் போகிறேன் என முடிவெடுத்த அந்த நடிகை பல படங்களில் நடித்தாலும் ஒன்றும் பார்க்கும்படியாக இல்லை.

வேறலெவல் வருமானம்: ஆனால், நடிகை அடிக்கடி ஃபாரின் டூர் செல்வது, சொகுசு வாழ்க்கை வாழ்வது, திடீரென புது கார் வாங்குவது என வேறலெவல் வருமானம் நடிகைக்கு கொட்ட ஆரம்பித்ததை பார்த்து அந்த நடிகையின் குடும்பத்தினருக்கே சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், நடிகை தயாரிப்பாளர் ஒருவருடன் தகாத உறவில் இருந்தது தான் இப்படியொரு சொகுசு வாழ்க்கையை வாழ்கிறார் என்கிற ஷாக்கிங் விஷயம் குடும்பத்துக்கு தெரிய வந்து ஒரே அசிங்கமாக போய் விட்டது.

ஏற்கனவே திருமணமானவர்: நடிகைகள் சமீப காலமாக ஏற்கனவே திருமணமான ஒருவருடன் ரகசிய உறவில் ஈடுபட்டு வருவதும் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அந்த பிரபலத்தையே ஊர் அறிய கோலாகலமாக திருமணம் செய்துக் கொள்வதும் என கதையே மாறி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான தயாரிப்பாளருடன் ரகசிய உறவில் நடிகை இருந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், தற்போது அவசர அவசரமாக நடிகையின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X