ரகசியமாக அந்தரங்க வீடியோ.. கை நிறைய காசு பார்த்த காதலன்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Staff

சென்னை: ஒல்லி நடிகைக்கே தெரியாமல் அவரை அந்தரங்கமாக படம் எடுத்து அதை விற்று அவரது எக்ஸ் லவ்வர் காசு பார்த்துள்ளதாக பகீர் கிளப்பும் பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஒவ்வொரு நடிகையும் போராடி வருகின்றனர்.

அதை விட சினிமா நடிகைகள் சொந்த வாழ்க்கைக்கும் தங்களுக்கு நம்பிக்கைக்குரிய காதலனையும் கணவனையும் தான் தேடுகின்றனர். நமக்கென ஒரு நபர் இருந்தால் தானே எத்தனை கோடி சம்பாதித்தாலும் சந்தோஷமாக இருக்க முடியும் என அந்த நடிகை தேடிய அந்த நபர் நடிகையை நல்லாவே ஏமாற்றிவிட்டு சென்று விட்டது தான் நடிகையின் இந்த நிலைமைக்கு காரணம் என்கின்றனர்.

gossip kollywood actress gossip

காதலன் ஏமாற்றியதை அறிந்து கடுப்பான நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையையே சீரழித்துக் கொண்டதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

காதலனுடன் உல்லாசம்: காதலனுடன் டேட்டிங் செய்து வந்த நடிகை லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் வாழ ஆரம்பித்திருக்கிறார். சில நாட்கள் ஆன நிலையில், நடிகையை எப்படியாவது திருமணத்துக்கு முன்பே தனது ஆசைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த அவர் ஆசை வார்த்தைகளை கூற நடிகையும் அதற்கு ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், காதலனுடன் அந்த விஷயத்தை செய்திருக்கிறார்.

நடிகைக்கே தெரியாமல்: காதலனை நம்பி காமம் கொண்ட நடிகைக்கே தெரியாமல் அந்தரங்க வீடியோவை ரகசியமாக எடுத்து அதை விற்று காசு பார்த்திருக்கிறாராம் அந்த நபர். ஒரு கட்டத்தில் நடிகைக்கு தான் நம்பி மோசம் போய் விட்டோம் என்பது தெரிய வந்த இடத்தில் உடைந்தே போய் விட்டார் என்கின்றனர்.

பிரேக்கப்: நடிகையின் தனிப்பட்ட பிரைவேட் வீடியோக்களை காதலர் எடுத்ததை அறிந்த நிலையில், இவனுடன் எல்லாம் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த முடியாது என்கிற முடிவுக்கே வந்து விட்ட நடிகை காதலருடன் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டாராம். அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தான் குடிப்பழக்கத்திற்கும் நடிகை அடிமையாகி சினிமாவிலும் பெரிதாக கவனம் செலுத்த முடியாமல் தனது வாழ்க்கையையே தொலைத்து விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. பிரபலங்களின் வாழ்க்கையை சில நம்பிக்கை துரோகிகள் இப்படித்தான் கெடுத்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X