ச்சீ.. கன்றாவி.. உள்ளாடை கூட போடாமல் நடிகைகள் கால் மேல கால் போட்டு.. கடைசியில போட்டோகிராஃபர் மீது பழி?

By Staff

சென்னை: சினிமா நடிகைகள் திடீரென தங்களை நிகழ்ச்சிகளில் தப்பான ஆங்கிளில் போட்டோ எடுத்தும் ஜூம் செய்து மோசமாக காட்டியும் அசிங்கப்படுத்துவதாக பொங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது கமெண்ட் செக்‌ஷனிலேயே சினிமாவில் நடக்கும் காஷ்டிங் கவுச் பற்றி இதே போல வெளிப்படையாக பேச முடியுமா? என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.

மேலும், ஹாலிவுட் நடிகைகளே தோற்றுவிடும் அளவுக்கு சினிமா விழாக்களில் குட்டி கவுனை போட்டுக் கொண்டு தொடை தெரிய டிரெஸ் அணிந்துக் கொண்டு நாற்காலியில் உட்கார முடியாமல் சிலர் தவிப்பதும், சேலை அணிந்து வந்தாலே கேமராக்கள் போட்டோ எடுக்கும் போது அதை சரிய விட்டு போஸ் கொடுப்பதுமாக நடிகைகள் செய்வது குறித்து என்றாவது கேள்வி எழுப்பினீர்களா என பதில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Popular Actress poses without inner wear in an event getting bashed by popular actor
Photo Credit:

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை ஒருவர் உள்ளாடை கூட அணியாமல் கால் மீது கால் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அந்த நடிகை மீதெல்லாம் தவறு கிடையாது அதை சரியான நேரத்தில் படம் பிடித்த கேமராமேன் தான் மோசம்னு சொல்வாங்க என பிரபலம் ஒருவரே ஓபனாக பேசியிருப்பது நடிகையின் காதுகளுக்கு எட்டி அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர்.

கண்ட இடத்தில் டாட்டூ: ஒரு சில நடிகைகள் மார்பு பகுதியில் டாட்டூ குத்திக் கொண்டு அது தெரியும்படி நடிப்பதும், ஒரு சிலர் இடுப்புக்கு கீழ் டாட்டூ போட்டுக் கொண்டு அதை அடிக்கடி காட்டி போஸ் கொடுப்பதுமாக உள்ளனர். படங்களில் நடிப்பது தான் நடிகைகளுக்கு வேலை என்றாலும் ஒரு சில நடிகைகள் லிப் லாக் காட்சிகளை தவிர்த்து விடுகின்றனர். ஆனால், ஒரு சில நடிகைகள் லிப் லாக் காட்சிகளில் தாராளம் காட்டி நடிப்பது ஏன் என்கிற கேள்விகளும், அரை நிர்வாணமாகவும், நிர்வாணமாகவும் கூட நடிகைகள் நடிக்கின்றனரே அதெல்லாம் தவறு கிடையாதா? அது முழுக்க முழுக்க அவர்களின் தொழில் என்றால் நடிகைகளை போட்டோ எடுப்பதும் பாப்பராஸிகளின் தொழில் தானே என்றும் அந்த பிரபலம் போட்டு பொளந்துள்ளாராம்.

உள்ளாடை கூட போடாமல்: சில நடிகைகள் பிரா அணியாமல் ராம்ப் வாக் செய்யும் போது மொத்த முன்னழகும் தெரியும் அளவுக்கு நடந்து செல்வதும், வேண்டும் என்றே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோஸ் போடுவதுமாக உள்ளனர். விருது விழாக்களில் கூட ஃபேஷன் என்கிற பெயரில் மோசமான ஆடைகளை அணிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல நடிகை ஒருவர் உள்ளாடை கூட போடாமல் கால் மேல் கால் போட்டு அமரும் போது கன்றாவியான காட்சி வீடியோவில் பதிவானதாக பகிரப்பட்டு வரும் வீடியோவை பார்த்த பிரபலம் அந்த நடிகையை கேவலமாக திட்டிவிட்டார் என்கின்றனர். மேலும், பல நடிகைகள் குட்டை உடைகளை அணிந்துக் கொண்டு தங்களின் உள்ளாடை வரை தெரியும் அளவுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதே அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பை பெறவே என்றும் அந்த பிரபலம் அசிங்கப்படுத்தி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X