கர்ப்பம்.. பிரபல நடிகை பற்றி திடீரென கசிந்த தகவல்.. சீக்கிரமே சின்ன வாரிசு வரப்போகுதா?
சென்னை: மிகப்பெரிய பிரபலத்துடன் தொடர்பில் இருக்கும் பிரபல நடிகை கர்ப்பமாக இருப்பதாக சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட போஸ்ட்டுகள் திடீரென கிளம்பி தலையை சுற்ற வைத்துள்ளன. ஏற்கனவே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்க நடிகை வயிற்றில் குவா குவா சத்தம் கேட்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் கூட இல்லாத ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் பிரபலங்களின் ரியல் லைஃப்பில் நடைபெற்று வருவது ரசிகர்களை அடிக்கடி அதிர்ச்சியாக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், திடீரென பூதாகரமாக கிளம்பி உள்ள கர்ப்ப செய்தி மறுபடியும் அந்த முன்னணி நடிகர் மீதே விழுந்துள்ள நிலையில், அங்கே தான் செம ட்விஸ்ட் இருக்கு என்கின்றனர்.

இன்னொரு நடிகருக்கும் நடிகைக்கும் இடையே உள்ள ரகசிய காதலால் தான் கரு உண்டாகியுள்ளதாக பகீர் தகவல் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே இன்னொரு வீட்டில் மிகப்பெரிய குண்டு வெடிக்கப் போகிறது என்கின்றனர்.
காலி பண்ணும் நடிகைகள்: சினிமா வாய்ப்புகளுக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் குறைவான உடைகளை உடுத்தி தங்களது அங்கத்தை தாராளமாக காட்டுவது உதடு முத்தக் காட்சிகளில் எல்லை மீறி நடிப்பது, ஆடைகளை துறந்து கூட நடிப்பது என நடிகைகள் என்ன செய்தாலும் சினிமாவில் கேமராவுக்கு முன் அவர்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் மனைவிமார்கள் பொறுத்துக் கொண்டு கொஞ்சம் பொறாமையுடன் ஏற்ற்க் கொள்வார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் கேமராவுக்குப் பின்னரும் பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் சீக்கிரமே உச்சத்துக்கு செல்லலாம் என நினைத்து ஏகப்பட்ட குடும்ப வாழ்க்கைகளை காலி செய்து வருகின்றனர் என நடிகைகள் பற்றிய பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் சமீப காலமாக பெருகி வருகிறது.
நடிகை கர்ப்பம்: ஏற்கனவே ஏகப்பட்ட கள்ளக் காதல் மற்றும் மனைவியை விடுத்து இன்னொரு நடிகையுடன் ரகசிய காதல் உள்ளிட்ட விஷயங்கள் மானாவரியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் கர்ப்பமாக உள்ளதாக புதிய பூகம்பம் ஒன்று கிளம்பி உள்ளது. சாதாரண கிசுகிசுவாக இல்லாமல் ஏகப்பட்ட சமூக வலைதள பிரபலங்களே நடிகை கர்ப்பமாக உள்ள டாப் சீக்ரெட்டை அறிந்து ஷாக் ஆகியுள்ளனர். கூடிய சீக்கிரமே குவா குவா சத்தம் கேட்க ஆரம்பித்தால் மிகப்பெரிய பிரச்னை வெடிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications