Don't Miss!
- News
எம்ஜிஆர் குரலில் பேசி கேசட்! பல உயிர்களை காப்பாற்றிய மிமிக்ரி சேதுவின் தந்தை குரல்.. உருக்கம்
- Lifestyle
அமைதியாக உயிரைப் பறிக்கும் கணைய புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Finance
வோடபோன் ஐடியா செம ஹேப்பி.. பச்சை கொடி காட்டிய மத்திய அரசு..!
- Technology
50எம்பி செல்பி கேமரா கொண்ட புதிய 5G போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! முழு விவரம்.!
- Sports
ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியா தூண்.. இந்தியாவை அச்சுறுத்தும் ஒரே ஒரு வீரர்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?
சென்னை: அந்த ஒரு குத்தாட்ட பாடல் ஆடவே ரொம்பவே யோசித்த நடிகை அதன்மூலம் கிடைத்த வருமானத்தை பார்த்து விட்டு தற்போது வரிசையாக குத்தாட்ட பாடலுக்கு யார் டேட் கேட்டாலும் அள்ளிக் கொடுத்து வருகிறாராம்.
ஒரு படத்தில் முழுதாக ஹீரோயினாக நடித்தாலும் வராத சம்பளம் ஒரு பாட்டுக்கு கொஞ்சம் தாராளமாக ஆடுவதன் மூலம் கிடைக்கிறதே என நடிகையே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளாராம்.
இவர் தான் அடுத்த கவர்ச்சி கன்னி என கன்ஃபார்ம் பண்ணிய தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் படத்தில் நடிகையை மேலும், தாராளம் காட்டி நடனமாட பல கோடிகளை கொட்டி புக் பண்ண ரெடியாகி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திக்கு
போகும்
அஜித்
படம்....
விரைவில்
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு

கவர்ச்சி ஆட்டம்
ஹோம்லி கேர்ளாக சினிமாவில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வந்த அந்த நடிகை தற்போது கவர்ச்சி ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார். பாலிவுட் படங்களில் பிசியாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குத்தாட்ட நடிகையாகவே ஃபுல் டைமும் மாறிவிடுவார் போல தெரிகிறது என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கோடிக்கணக்கில் சம்பளம்
அந்த படத்தின் ஹீரோயினை விட ஒரு பாட்டுக்கு நடனமாடிய இந்த நடிகைக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும், பல படங்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட சம்மதம் தெரிவித்துள்ளாராம் அந்த நடிகை. சம்பளத்தில் பேரம் பேச முடியாத நிலையில், கவர்ச்சி காட்டுவதில் பல தயாரிப்பாளர்களும் பேரம் பேச ஆரம்பித்து இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

டாப்லெஸ் ஆக ஆடவும்
முதல் முறையாக கவர்ச்சி குத்தாட்டம் போட்ட பாடலிலேயே பல கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் விதமாக படு மோசமான உடை அணிந்து ஏகப்பட்ட ஸ்கின் ஷோக்களை காட்டி இருந்தார். இந்நிலையில், அடுத்த கவர்ச்சி பாடலில் டாப்லெஸ் ஆக ஆடவும் நடிகை ஓகே சொல்லி உள்ளார் என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் தான் தற்போது பக்கத்து ஸ்டேட்டையே படாத பாடு படுத்தி வருகிறது.

சர்வ சாதாரணம்
தென்னிந்திய நடிகைகள் பலர் ஆடைகளை துறந்து இதற்கு முன்னதாக சினிமா படங்களில் நடித்துள்ளனர். டாப்லெஸ் போஸ்களிலும் சில முன்னணி நடிகைகளே நடித்துள்ளனர். இந்நிலையில், பிரம்மாண்ட படத்தில் இலை மறை காய் மறையாக பால் நடிகை ஆட்டம் போட்டதை போல இந்த நடிகையும் நடனமாட சம்மதித்துள்ளதாகவும் அதற்கு கூடுதலாக ஒரு கோடி கேட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன.