ஒரே ஒரு குழந்தை.. தொழிலதிபரிடம் பெரிய தொகையை ஆட்டையை போட்ட நடிகை.. பங்களா உருவானது அப்படிதானா?

By Staff

சென்னை: வெளிநாட்டு தொழிலதிபரை உஷார் செய்து குழந்தையை பெற்றுக் கொண்ட நடிகை சினிமாவில் நடிக்க விடமாட்டேங்கிறார் என பஞ்சாயத்து செய்து தொழிலதிபரை பிரிந்து விட்டார். ஆனால், சும்மா ஒன்றும் பிரியவில்லை என்றும் பல கோடி சொத்துக்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார் என பேச்சுக்கள் கசியத் தொடங்கி உள்ளன.

சினிமா பிரபலங்கள் அடிக்கடி திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகி விட்ட நிலையில், அதை சில நடிகைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல கோடிகளை சேர்த்து வருவதாக கூறுகின்றனர்.

Popular actress receives big amount as alimony?

பிரபல நடிகை ஒருவரும் இதே ரூட்டை ஃபாலோ செய்து தான் சமீபத்தில் பிரம்மாண்ட வீட்டையே சொந்தமாக கட்டியிருக்கிறார் என்கின்றனர்.

சினிமாவில் இருந்து ஜம்ப்: சினிமாவில் நடிக்கவே தெரியவில்லை என்றாலும் தனது அழகை பயன்படுத்தி பல பெரிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை வளைத்துப் போட்டு நடித்து வந்த நடிகை அதை விட பெரிய தொழிலதிபரின் சகவாசம் கிடைத்த நிலையில், நடிகையின் அழகை பார்த்து மயங்கிப் போனவரை பார்த்து இதுதான் தக்க சமயம் என சினிமாவையே தூக்கிப் போட்டு விட்டு செட்டில் ஆகி விட்டாராம் நடிகை.

அவசரப்பட்ட தொழிலதிபர்: சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நடிகை எவ்வளவோ சொல்லியும் அதெல்லாம் முடியாது எனக்கு ஒரு வாரிசு வேண்டும் என தொழிலதிபர் அவசரப்பட ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்த நடிகை மற்ற நடிகர்களுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது சினிமாவில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து பார்ட்டிகளுக்கு செல்வது என இருந்து வந்த நிலையில், மனைவியை வேண்டாம் என கழட்டி விட்டுட்டாராம்.

பல கோடி ஜீவானம்சம்: குழந்தையை வளர்க்க ஒரு செட்டில்மென்ட் கொடுங்க என அந்த தொழிலதிபரிடம் பல கோடி ரூபாயை ஜீவனாம்சமாக அந்த நடிகை பெற்றுள்ளார் என திடுக்கிட வைக்கின்றனர். மேலும், அதை வைத்து தான் சமீபத்தில் பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீடு ஒன்றை நடிகை கட்டியிருப்பதாகவும் பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்த நடிகை திடீரென இப்படியொரு வீடு கட்ட அதுதான் காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எஸ்கேப்பான காதலர்: இந்த விவரம் எல்லாம் தெரியாமல் நடிகையை இன்னொரு பிரபல நடிகர் காதலித்து திருமணம் வரை சென்று விட்டாராம். ஆனால், இந்த மேட்டர் தெரிந்த நிலையில், சில மாதங்களாக நடிகையுடன் பேச்சுவார்த்தையையே அந்த பிரபல நடிகர் கட் செய்து விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X