கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் செய்துக் கொண்டாரா மில்க் நடிகை.. அவசரத்துல உளறிட்டாரே!
சென்னை: அந்த தொழிலதிபருடன் சில ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகை திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்திலேயே இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், திடீரென கர்ப்பமான காரணத்தினால் தான் திருமணம் செய்துக் கொண்டார் என்று திடுக்கிட வைத்துள்ளனர்.
சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் அந்த நடிகைக்கு எப்போதுமே பெரிய அதிர்ஷ்டமே இல்லை என்பது அவரது தலையெழுத்தாகவே மாறிவிட்டது. ஒரு சில படங்கள் மட்டும் அத்திப்பூத்தாற் போல ஓடிவிடும்.

ஆனால், பெரிதாக அவருக்கு சினிமா வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் அதிகமாக ஹேப்பி மொமண்ட்ஸ் இருந்ததில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக சந்தோஷத்தின் உச்சிக்கே அந்த நடிகை சென்று வருவதாக கூறி வருகிறார்.
திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்: மில்க் நடிகைக்கு திருமணம் ஆகி வெறும் சில மாதங்களே ஆகும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் கர்ப்பமாக இருந்திருப்பது தற்போது வெளியே கசிந்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தொழிலதிபரின் குடும்பத்துக்கே இந்த விஷயம் தெரிந்து தப்புத் தப்பாக பேசத் தொடங்கி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் காரணம்: அந்த நடிகை ஏகப்பட்ட பிரபலங்களுடன் டேட்டிங் சென்று வந்த நிலையில், தான் முதல் கணவரை விட்டே பிரிந்தார் என்றும் திருமணத்துக்கு முன்பே நடிகை கர்ப்பமாக இருக்கும் விஷயம் லீக்கான நிலையில், தொழிலதிபரின் குடும்பத்தினர் இதுக்கு நீதான் காரணமா? அல்லது வேறு யாராவது நடிகரா? என கிண்டல் செய்து பேசி வருகிறார்களாம்.
கணவர் அப்செட்: தொழிலதிபர் நடிகை கர்ப்பமாக இருந்த நிலையில், தான் வேறு வழியில்லாமல் அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் திருமணத்துக்கு ஓகே சொன்னாராம். ஆனால், இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என நடிகையிடம் சொல்லியிருந்த நிலையில், சமீபத்தில் நடிகை குடி போதையில் உளறிக் கொட்டியது 2வது கணவரை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டதாக கூறுகின்றனர். தனது குடும்பத்தினரை இந்த விவகாரத்தில் பேசி சமாளித்து விடலாம் என்றாலும், உறவினர்கள் மத்தியில் தலை காட்ட முடியாத நிலை உருவாகிடுச்சே என மனைவியிடம் கோபமாக கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து: அந்த நடிகைக்கு இது 2வது திருமணமா? அல்லது 3வது திருமணா? என்கிற பஞ்சாயத்து ஒன்று ஏற்கனவே ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் கிண்டல் செய்வது போல குத்திக் காட்டி பேசி வரும் நிலையில், தற்போது தங்கள் குடும்பத்து வாரிசுதானா? என்கிற சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாக ஷாக்கை கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











