மீண்டும் இரவு நேர பிரைவேட் பார்ட்டியை ஆரம்பித்த கால் அழகி.. எப்படியாவது சான்ஸை பிடிக்க முடிவாம்!
சென்னை: அந்த டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரே கால் அழகிக்கு கொஞ்சம் கூட நடிக்க வரவில்லை என சில மாத படப்பிடிப்புக்கு பின்னரே அவரை கழட்டி விட்ட நிலையில், கடும் அப்செட் ஆன கால் அழகிக்கு தென்னிந்தியாவில் பட வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டதாம்.
பாலிவுட்டிலும் அவர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அந்த பெரிய நடிகரும் நடிகையை நைசாக கழட்டி விட்டு விட்டாராம்.
இந்நிலையில், எப்படியாவது மீண்டும் பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என சில இளம் நடிகர்களுக்கு நடிகை இரவு நேர பிரைவேட் பார்ட்டியை வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன.

அழகு மட்டும் தான்: அந்த நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது என்கிற விமர்சனத்தை தான் எதிர்கொண்டு வந்தார். ஆனால், இந்திய சினிமாவில் பல நடிகைகள் நடிப்பை வைத்தா டாப் ஹீரோயினாக வலம் வருகின்றனர். அழகை வைத்துத் தானே அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அந்த நடிகையின் அழகு தான் இதுவரை பல முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களிலும் அந்த நடிகையை கமிட் செய்து வந்தது.
ஆனால், அவருடைய கெட்ட நேரம் அவர் கமிட்டான பல படங்கள் அட்டு ஃப்ளாப் ஆக அந்த பழியும் நடிகையின் அதிர்ஷ்டம் மீதே வந்து விழுந்து விட்டதாம்.
ராசியில்லாத நடிகை வேண்டாம்: இயக்குநர் சொன்னதற்காக மீண்டும் அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைத்த டோலிவுட் நடிகர் படத்தில் இருந்து தொடர்ந்து சிலர் வெளியேறுவதும், திட்டமிட்டப்படி படம் உருவாகாமல் சொதப்பி வருவதையும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சிலர் நடிகையின் ராசி தான் காரணம் என நடிகரிடம் பற்ற வைக்க, உடனடியாக அந்த நடிகையே வேண்டாம் என வெளியேற்றி விட்டார் அந்த டோலிவுட் நடிகர்.
இதனால், நடிகை மனதளவில் ரொம்பவே உடைந்து போய் விட்டாராம். பெரிய நடிகர் படத்தில் இருந்தே நடிகை அதிரடியாக தூக்கப்பட்ட நிலையில், மற்ற நடிகர்கள் அந்த நடிகையை வைத்து படம் பண்ணவே யோசித்து தயங்கி வருகின்றனராம். இதனால், ஒட்டுமொத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் நடிகை கதறி அழ ஆரம்பித்து விட்டார்.
பிரைவேட் பார்ட்டி: இந்நிலையில், மீண்டும் பழையபடி சினிமா வாய்ப்புகளை பிடிக்க இரவு நேர பிரைவேட் பார்ட்டிகளில் நட்சத்திர சூட் ரூம்களில் நடத்தி வருகிறாராம். சில இளம் ஹீரோக்களை கவர நடிகை செய்த செயல் வொர்க்கவுட் ஆகி உள்ளதாகவும் கூடிய சீக்கிரமே நடிகையின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











