ஏன் தான் அந்த நடிகையை 2ம் தாரமா கட்டிக்கிட்டேனோ.. ஃபேண்டஸியா பண்ணனுமா?.. த்ரிசம் டார்ச்சர் வேற?

By Staff

சென்னை: அதிகளவில் பாலியல் இச்சைக் கொண்ட நடிகையை ஏன் தான் திருமணம் செய்துக் கொண்டோமோ என அதற்குள் அந்த நடிகையின் 2வது கணவர் புலம்பும் அளவுக்கு நடிகையின் ஃபேண்டஸி டார்ச்சர்கள் எல்லை மீறிப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமாவில் நடிக்கும் போதே பல நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் சர்ச்சைகளில் சிக்கியவர் தானாம் அந்த பிரபல நடிகை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், சில அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கிளம்பிய சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

Popular Actress Second Husband Shocks after hearing a fantasy desire of his wife
Photo Credit:

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனக்கு சரியாக செட் ஆகக் கூடிய தலையாட்டி பொம்மையை தேடி வந்த நடிகைக்கு அந்த பிரபலம் 2வது கணவராக வந்து வசமாக மாட்டிக் கொண்டார் என்கின்றனர்.

ஃபேண்டஸி பாலியல் டார்ச்சர்கள்: 2வது திருமணத்திலாவது நிம்மதியாக வாழலாம் என அந்த பிரபலம் நினைத்த நிலையில், வயதான காலத்தில் அவரை வித விதமாக ஃபேண்டஸி இச்சைகளை செய்ய வேண்டும் என நடிகை படாதபாடு படுத்தி வருகிறாராம். வெட்ட வெளியில் படுக்கைப் போட்டு உல்லாசமாக இருக்க வேண்டும் என நடிகை கேட்டதையும் மிகுந்த பாதுகாப்புடன் செய்து முடித்த கணவருக்கு அடுத்து நடிகை கேட்ட ஃபேண்டஸி தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

அந்த நடிகருடன் த்ரிசம் பண்ணனுமா?: 2வது திருமணத்தை முடித்தாலும், நடிகர் ஒருவருடனும் தொடர்ந்து ரகசிய உறவில் இருந்து வருகிறாராம் அந்த பக்கத்து ஸ்டேட் நடிகை. இந்நிலையில், சமீபத்தில், தனது புதிய ஃபேண்டஸி ஆசை என அவர் கணவரிடம் கூறிய த்ரிசம் ஃபேண்டஸியை கேட்டு கணவருக்கு தூக்கி வாரி போட்டு விட்டது என்கின்றனர். இந்த நடிகை இன்னமும் திருந்தவில்லை என்றும் தெரியாத்தனமாக தலையை கொடுத்து விட்டேனே என தெரிந்தவர்களிடம் புலம்ப ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.

ஃபாரீன் ட்ரிப்: நடிகையை சமாளிக்க முடியாத கணவர் பிசினஸ் விசயமாக வெளிநாடு செல்கிறேன் என ஃபாரீன் ட்ரிப் கிளம்பிச் சென்றுவிட்டாராம். தன்னுடைய ஆசையை நிறைவேற்ற சீக்கிரமே கணவர் நாடு திரும்புவார் என நடிகை காத்து இருக்கிறார் என மோசமான கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X