இரவு பார்ட்டியில் எல்லை மீறிய நடிகை.. வெயிட்டரை கூட விட்டு வைக்கலையாம்.. என்னம்மா இதெல்லாம்!
ஹைதராபாத்: பான் இந்தியா நடிகையாக வலம் வருன் அந்த பக்கத்து ஸ்டேட் பால்கோவா நடிகை சமீபத்தில் நடந்த நைட் பார்ட்டியில் போதையின் உச்சத்திற்கே சென்ற நிலையில், வெயிட்டரை கூட விடாமல் வேட்டையாடியதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புகழ் வெளிச்சம் காரணமாக அந்த நடிகைக்கு ஏகப்பட்ட பணம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. சமீப காலமாக தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர், முழு குடிகாரியாகவே மாறிவிட்டார் என்கின்றனர்.

மது போதை மட்டுமின்றி அந்த விஷயத்திலும் அம்மணி ரொம்ப வீக்காம். ஏற்கனவே சில நடன இயக்குநர்கள், நடிகர்களுடன் காம வேட்டையை நடத்திய நடிகை தனது டிரைவர், வேலைக்காரர் என ஒருவரை கூட விட்டு வைக்க மாட்டார் என்கின்றனர்.
அதில் ரொம்ப வீக்: ஒரு சில நடிகைகள் செக்ஸ் இல்லாமல் இரவு நேரத்தில் தூக்கமே வராது என்கிற நிலையில், அந்த அளவுக்கு மோசமான அளவுக்கு மாறி வருகின்றனர். குடி போதை உச்சத்துக்கு சென்றுவிட்டால் இந்த பால்கோவா நடிகைக்கு கூட படுக்க ஆள் வேண்டுமாம். அந்த நடிகைக்கு யாரை பிடித்தாலும் அவர்களை கட்டாயப்படுத்தி என்ஜாய் பண்ணுகிறேன் என்கிற பெயரில் போட்டு டார்ச்சர் செய்வாராம். நடிகை சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் என்றும் அடித்தும் கொடுமைப்படுத்துவார் என்றும் கூறுகின்றனர்.
வெயிட்டரை வேட்டையாடிய நடிகை: அந்த ஹீரோயின் பற்றி நன்கு அறிந்துக் கொண்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஒரு அளவுக்கு மேல் பார்ட்டியில் அவருடன் இருக்கமாட்டார்களாம். சில பெண் தோழிகள் மட்டுமே நடிகையுடன் கடந்த வாரம் நடைபெற்ற பார்ட்டியில் மிட் நைட்டை தாண்டி இருந்த நிலையில், கடைசியில் நடிகையின் போதைக்கு ஊறுகாயாக சிக்கிக் கொண்டது அந்த பாரில் இருந்த வெயிட்டர் தான் என்கின்றனர். தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை மேடம், இதெல்லாம் வேண்டாம் என அவர் சொல்லியும் எவ்வளவு வேண்டுமோ கொடுக்கிறேன் என சொல்லி வெயிட்டரை வேட்டையாடி இருக்கிறாராம் அந்த நடிகை என்கின்றனர்.
இவ்வளவு மோசமானவரா?: நடிகை பிரைவேட் பாரில் நடந்த பார்ட்டியில் நடிகை அடித்த கூத்தை பார்த்து அவரது நெருங்கிய தோழிகளே ஷாக் ஆகிவிட்டனர். நடிகை இந்தளவுக்கு மோசமானவரா என்பதை கசிய விட்டதே தோழிகளில் ஒருவர் தான் என்கின்றனர். பாவம் அந்த வெயிட்டரின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை என்றும் அவர் வெளியே வாய் திறந்தால் அவருக்கு நடப்பதே வேறு என நடிகை எச்சரித்துள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











