மூணு மாசமா பட வாய்ப்பு இல்லை.. முழுசா திறந்து அந்த நடிகை காட்ட காரணமே அதுதானாம்.. பகீர் தகவல்!

By Staff

சென்னை: சினிமா படங்களிலேயே டூபீஸ் உடையில் தோன்றுவதற்கு நடிகைகள் பல கோடி சம்பளமாக கேட்பார்கள். ஆனால், திடீரென அந்த பிரபல நடிகை பளிச்சென திறந்து காட்டி வெறும் உள்ளாடையுடன் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட காரணமே பட வாய்ப்புகளை பெறத்தான் என பகீர் கிளப்புகின்றனர்.

உடல்நலக்குறைவு காரணமாக பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து வந்த நடிகையை இனிமேல் கஷ்டப்படுத்த வேண்டாம் என சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் முடிவு செய்து விட்டு அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளை தருவதை தவிர்த்து விட்டார்களாம்.

Popular actress shows her inner wear pics due to no movies?


ஆனால், அந்த நடிகை தான் குணமாகி விட்டேன் என்றும் தனக்கு புதிய வாய்ப்புகள் கொடுங்க என கடந்த 3 மாதங்களாக பல தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்தும் ஒரு பட வாய்ப்புக் கூட கிடைக்கவில்லையாம்.

ஒரே ஒரு வெப்சீரிஸ்: ஏற்கனவே நடிகை நடித்த வெப்சீரிஸ் வெற்றியடைந்த நிலையில், அப்போதே அடுத்த வெப்சீரிஸுக்கும் இந்த நடிகையையே இயக்குநர்கள் கமிட் செய்து விட்டனர். ஆனால், அந்த வெப்சீரிஸ் இரண்டு ஆண்டுகளாக தாமதமாக காரணமே அந்த நடிகைக்கு ஏற்பட்ட தீவிர உடல் பாதிப்பு தான் என்கின்றனர்.

மூன்று மாதங்கள் முட்டி மோதியும்: அந்த வெப்சீரிஸில் பிரபல நடிகை நடித்து முடித்து 3 மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னமும் புதிய படங்களில் நடிக்க ஒரு படத்தில் இருந்து கூட அழைப்பு வராதது தான் நடிகையை ரொம்பவே மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

சீக்கு கோழி: நடிகைக்கு சினிமா வட்டாரத்தில் தற்போது சீக்கு கோழி என்கிற பட்ட பெயரே வைத்து விட்டார்களாம். அந்த நடிகையுடன் ஹீரோக்கள் நெருங்கி நடித்தால் அவர்களுக்கும் தேவையில்லாத நோய் தொற்றிக் கொள்ளும் என அஞ்சி நடிகையை கிட்டவே சேர்க்காமல் ஆளை விடும்மா சாமி என பத்தடி தள்ளியே நிற்பதாக கூறுகின்றனர்.

உள்ளாடையுடன் அப்படியொரு போஸ்: இந்நிலையில், நடிகைக்கு வேறு வழியே தெரியவில்லை என்றும் அதற்காகத்தான் தற்போது உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கில்மா படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களையாவது பிடித்து ஒரு படத்தில் கமிட் ஆகி விடலாம் என நடிகை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும், தான் செம ஃபிட்டாக இருக்கிறேன். உடல்நலம் சரியாகி விட்டது என்பதை உணர்த்தவே இப்படி போஸ் கொடுத்து வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X