ஃபிளாட்டா இருக்குன்னு கலாய்த்த ரசிகர்கள்.. இத்தனை லட்சம் செலவு செய்து முன்னழகை பெரிதாக்கிய நடிகை?
சென்னை: கோலிவுட்டில் அந்த நடிகை நடிக்க ஆரம்பித்த காலத்தில் அவரது முன்னழகு பெரிதாகவே இல்லை என்றும் ரொம்பவே ஃபிளாட்டா இருக்கு என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன.
அதன் பிறகு மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்த அந்த நடிகைக்கு தொடர்ந்து அதே பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாக மாறியது.
இந்நிலையில், தனது முன்னழகை பெரிதாக்க பல லட்சங்கள் செலவு செய்துள்ளாராம் அந்த நடிகை என ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிப்பில் மிரட்டினாலும்: அந்த பிரபல நடிகை தனது நடிப்பாலும், அழகாலும் அறிவாலும் மிரட்டினாலும் அவரது ஷேப் ஹீரோயினுக்கு உரித்தான ஷேப்பாக இல்லை என்றும் ரசிகர்களை கவரும் எந்தவொரு லுக்கும் அந்த நடிகையிடம் இல்லை என்று சொல்லியே அவருக்கு பல பட வாய்ப்புகள் ஆரம்பத்தில் கையை விட்டு விலகிச் சென்றன.
ஆரம்பத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் இம்பிளாண்ட்ஸ் வைத்துக் கொள்வதில் எல்லாம் அந்த நடிகைக்கு பெரிதாக நம்பிக்கையே இல்லையாம். தனது நடிப்பை மட்டுமே நம்பி மற்ற மொழிகளிலிலும் நடிக்க ஆரம்பித்தார் அந்த நடிகை.
ஆனால், எங்கே சென்றாலும் அந்த நடிகையை தொடர்ந்து அந்த ஒரு ட்ரோல் துரத்திக் கொண்டே வந்தது அவரது மனதை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது.

அந்த முடிவுக்கு வந்த நடிகை: எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என நினைத்த அந்த நடிகை தனது ஷேப் தான் பிரச்சனையாகவும் தடையாகவும் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு அதனை மாற்றும் முடிவுக்கே வந்து விட்டார்.
மேலும், அதற்கு என்ன செய்யவேண்டும் என சரியான ஆலோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்து பார்த்த அவர் இயற்கை முறையிலும், உணவு மூலமாகவும் மருந்துகள் எடுத்துக் கொண்டும் இறைச்சி சாப்பிட்டும் தனது முன்னழகை ஆரம்பத்தில் பெரிதாக்க பார்த்துள்ளார்.

பல லட்சம் செலவு செய்து: ஆனால், எதுவுமே அவர் நினைத்த அளவுக்கான ஷேப்பை அவருக்கு கொடுக்கவில்லையாம். கடைசியில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இம்பிளான்ட் சிகிச்சை மூலமாக பல லட்சங்கள் செலவு செய்து தனது முன்னழகை பெரிதாக்கி விட்டார் அந்த நடிகை.
தற்போது ட்ரோல் செய்தவர்கள் எல்லாம் அவரது கட்டழகை பார்த்து சொக்கிப் போயுள்ளனர். மேலும், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை அந்த நடிகைக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், கவர்ச்சியின் உச்சிக்கே சென்று நிர்வாணமாகவும் நடிக்க தயங்காமல் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











