அந்த இடத்துல மேக்கப் போடு.. மேக்கப் மேனை டார்ச்சர் செய்த பிரபல நடிகை.. கதறிய இளைஞர்!

By Staff

ஹைதராபாத்: பிரபல நடிகைக்கு மேக்கப் மேனாக இருந்த இளைஞர் ஒருவர் நடிகையால் ஏகப்பட்ட தொல்லைகளையும் சித்ரவதைகளையும் அனுபவித்ததாக நடிகர் ஒருவரிடம் புலம்பியது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிகினி உடையெல்லாம் அணிந்துக் கொண்டு பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக நடித்து வரும் பிரபல நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்ததாகவும் அவரது கொடுமையில் இருந்து தப்பித்து நடிகர் ஒருவருக்கு மேக்கப் அசிஸ்டன்ட்டாக தற்போது அந்த இளைஞர் மாறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

gossip kollywood actress gossip

அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் தொடர்பாக மலையாள நடிகைகள் தொடர்ந்து பிரச்சனைகளை சொல்லி வந்த நிலையில், நடிகைகள் மூலமாக ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள விவகாரங்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளன.

ரசிகருக்கே அந்த கொடுமை: கன்னட நடிகர் ஒருவரது ஆசை நாயகியான நடிகை ரசிகர் ஒருவரை துன்புறுத்தி சித்ரவதை செய்து கொல்வதை பார்த்து ரசித்த செய்திகள் எல்லாம் வெளியாகி பகீரை கிளப்பிய நிலையில், இன்னும் சில திமிர் பிடித்த நடிகைகள் தங்களிடம் பணியாற்றும் நபர்களிடம் தவறாக நடந்து கொண்ட பஞ்சாயத்துகளும் வெளியாகி வருகின்றன.

மேக்கப் மேனுக்கு டார்ச்சர்: டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களின் வரிசையில் இடம்பெற்றுள்ள அந்த பிரபல நடிகை தான் தனது மேக்கப் அசிஸ்டன்ட்டுக்கு சமீபத்தில் இதுபோன்ற டார்ச்சர்களை கொடுத்துள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகையின் முகத்துக்கும், கழுத்துக்கும், கைகளுக்கும், கால்களுக்கும் மேக்கப் போட்ட அந்த இளைஞரிடம் உள்ளாடை கழட்டி காட்டி அந்த இடத்திலும் மேக்கப் போடு என டார்ச்சர் கொடுத்திருக்கிறாராம் அந்த நடிகை.

சிகரெட் சூடு: மேக்கப் மேன் அய்யோ மேடம் வேண்டாம் அதெல்லாம் தப்பு, பண்ண மாட்டேன் என்றதும் நான் சொல்லியும் கேட்க மாட்டியா என பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை எடுத்து மேக்கப் மேன் கையிலேயே சூடு வைத்து விட்டாராம். அதன் பின்னர், நடிகை சொன்னதை கேட்டு வேறு வழியில்லாமல் அந்த இடத்துக்கும் மேக்கப் போட்ட அந்த இளைஞர் இனிமேல் அந்த நடிகையிடம் வேலையே செய்யக் கூடாது என ஒதுங்கி விட்டாராம்.

நடிகரிடம் புலம்பல்: அதன் பின்னர் நடிகர் ஒருவரிடம் டச்சப் பாயாக பணியாற்றி வரும் அந்த நடிகர் சமீபத்தில், புயலை கிளப்பியுள்ள பாலியல் தொல்லை குறித்து கேள்விப்பட்ட நிலையில், நடிகரிடம் தனக்கு நடந்ததை பற்றி தெரிவித்து புலம்பித் தள்ளியுள்ளாராம். நடிகரிடம் அவர் புலம்பிய தகவல்கள் தற்போது டோலிவுட்டில் தீயாக கொழுந்து விட்டு எரிகிறது. நடிகை மீது புகார் அளிக்கவும் அந்த நடிகர் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், மேக்கப் மேன் இந்த பொழப்பும் போய் விடும் என அஞ்சி நடுங்கி வேண்டாம் என மறுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X