திருமணத்துக்கு ஆசைப்பட்ட நடிகை.. நோஸ் கட் பண்ண நடிகர்.. இவ்ளோ நாள் பழகியதெல்லாம் போச்சா!

By Staff

சென்னை: ஆரம்பத்தில் இருந்தே மனசுக்கு பிடித்த ஒருத்தரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என அந்த நடிகை நினைத்து பழகி வரும் நிலையில், ஒவ்வொருத்தராக நடிகையை கழட்டி விட்டு வருவதால் நடிகை ரொம்பவே மனம் உடைந்து நொந்து போயுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முதல் படத்தில் நடித்த நடிகருடன் படுநெருக்கமாக பழகிய நடிகை அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொள்ள கேட்டு இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், நடிகையை அந்த நடிகர் கழட்டி விட்டு விட்டாராம்.

Popular actress upset over Young actor rejects her marriage proposal shocks industry?

மீண்டும் ஒரு காதல்: அதனால் கடுப்பான நடிகை அதற்கு பிறகு அந்த நடிகர்படங்களில் நடிக்காமல் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த இளம் நடிகருடன் படு நெருக்கமாக நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், இருவருக்கும் இடையே எல்லா கெமிஸ்ட்ரியும் வொர்க்கவுட் ஆகி விட்டது. உடனடியாக இருவரும் காதலிக்கவும் தொடங்கி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

மெளனம் காத்து வந்த ஜோடி: இந்த விவகாரம் குறித்து இருவரிடமும் கேட்கும் போதெல்லாம் இருவருமே மறுத்து மெளனம் காத்து வந்தனர். அந்த நடிகையோ கூடுதலாக வெட்கப்பட்ட காட்சிகள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை கன்ஃபார்மே செய்ய வைத்தது. பிரபல நடிகர் ஒருவரே தனது படத்தின் புரமோஷனுக்கு அந்த நடிகையின் காதல் லீலைகளை வைத்து புரமோட் பண்ணியிருந்தார்.

தப்பான வீடியோ: பல நடிகைகள் பற்றிய ஆபாச எடிட் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் கொட்டிக் கிடக்கும் நிலையில், தன்னை பற்றிய தப்பான வீடியோவை ஒன்றை நீக்க நடிகை ரொம்பவே போராட காரணமே விரைவில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகி விடலாம் என்கிற நோக்கத்துடன் தான் எனக் கூறுகின்றனர்.

திருமண ஆசை: இதற்கு மேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கே நடிகை வந்து விட்டாராம். பெரிய படங்களில் தன்னை அழைத்து மோசமான கதாபாத்திரங்களை கொடுத்து மொக்கை செய்து வருவதால் நடிகை அப்செட் ஆகி விட்டார். அந்த நடிகருடன் திருமணம் செய்துக் கொண்டு ஜாலியாக வாழலாம் என நடிகை நினைத்து தான் ஒவ்வொரு விஷயமாக செய்து வந்திருக்கிறார்.

நோஸ்கட் செய்த நடிகர்: ஆனால், நடிகை தனது விருப்பத்தை சொன்னதும், உன்னை பற்றி மட்டுமே யோசிக்கிற, என்னை பற்றி யோசிக்க வில்லை என நடிகையிடம் எரிந்து விழுந்து திருமணத்துக்கு நோ சொல்லி நோஸ்கட் செய்து விட்டார் நடிகர் என திடுக்கிட வைக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X