ஆண்களே வேண்டாம்.. பிரபல நடிகையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இளம் நடிகை.. என்னடா நடக்குது?
மும்பை: பிரபல நடிகை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருந்து வரும் நிலையில், இளம் நடிகை ஒருவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் சமீப காலமாக லைம் லைட்டிலேயே காணாமல் எங்கே சென்று விட்டார் என்கிற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில், அந்த நடிகை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இளம் நடிகை ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் என ஷாக்கிங் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
லெஸ்பியன் உறவில் பிரபல நடிகை: பெரும்பாலும் நடிகைகள் ரகசியமாக சக நடிகர்களுடனோ, கிரிக்கெட் வீரர்களுடனோ அல்லது தொழிலதிபர்களுடனோ காதலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், தற்போது ஒரு பிரபல நடிகை இளம் நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அந்த பிரபல நடிகை திடீரென சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது இப்படியொரு பரபரப்பான விஷயத்தில் சிக்கி இருக்கிறார்.
சீனியர் நடிகை வலையில் விழுந்த இளம் நடிகை: வாரிசு நடிகையாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது முயற்சியால் திரையுலகில் போட்டிப் போட்டு நடித்து வரும் இளம் நடிகையிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசிப் பேசியே சீனியர் நடிகை ஒருவர் தனது ஆசைக்கு இணங்க வைத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

இளம் நடிகையின் பெற்றோர்களே இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அந்த பிரபல நடிகையின் பிடியில் இருந்து தங்கள் மகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகையின் விருப்பம்: ஒரு பக்கம் நடிகையை ஃபோர்ஸ் செய்து தனது கட்டுப்பாட்டில் பிரபல நடிகை வைத்துக் கொண்டு லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த இளம் நடிகை விருப்பப்பட்டே அந்த பிரபல நடிகையுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











