நல்ல பொண்ணா மாறுனா EMI உங்கொப்பனா கட்டுவான்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய அந்த அக்கா.. அய்யோ?
சென்னை: அக்கா எனும் பெயருக்கே அசிங்கத்தை ஏற்படுத்திய அந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தனது பழைய மோசமான வாழ்க்கையை விடுத்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக ஓவர் பில்டப் எல்லாம் பேசி வந்தார்.
ஆனால், கசக்கும் ரியாலிட்டி காரணமாக மீண்டும் பழைய பன்னீர் செல்வமாகவே மாறிவிட்டார் என்றும் சமீபத்தில் கிடைத்த புகழை வைத்து மேலும், அந்த தொழிலை டீப்பாக செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வரும் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள் என பலருக்கும் அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் தவறான ஷார்ட் கட் முறைகளில் சென்று சிக்கிக் கொள்வதாக கூறுகின்றனர்.
தப்பான வேலை.. டப்பு அதிகம்: கடுமையாக உழைத்து கண்ணியமாக இருக்கும் பெண்களுக்கு ஒரு பிரைவேட் பள்ளியில் சம்பளமாக மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மட்டுமே இன்னமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே பெண்கள் தப்பான வேலையை பார்க்கத் தொடங்கினால் அதிக சம்பளத்தை பெறலாம் என்றும் பணத்தைக் கொட்டிக் கொடுக்க இளைஞர்கள் முதல் பல்லு போன கிழவன்கள் வரை க்யூ கட்டி நிற்பதை பார்த்து சீக்கிரமே செட்டில் ஆக தப்பான வேலையில் சில பெண்கள் தைரியமாக இறங்கி விடுகின்றனர் என்றும் இந்த உலகத்தில் சரி தப்பு என்றெல்லாம் எதுவுமில்லை என நினைத்துக் கொண்டு ஆழம் தெரியாமல் காலை விட்டு விடுகின்றனர்.
கெட்டுப்போகும் பெயர்: என்ன தான் காசு, பணம் அதிகமாக சம்பாதித்தாலும் பெயர் கெட்டுப் போவதை ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களாலே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என அந்த இன்ஃப்ளூயன்சர் ஏகப்பட்ட வேலைகளை பார்த்தாலும் அவரால் தான் சம்பாதித்த கெட்ட பெயரை கொஞ்சம் கூட மாற்றவே முடியவில்லையாம்.
பழைய பன்னீர் செல்வம்: இந்நிலையில், திடீரென திருந்தினால் எல்லாம் யாருமே கண்டுக்க மாட்றாங்க என்றும் அந்த வாய்ப்பே நம்மோளட பழைய அக்கா பெயருக்காகவே கிடைத்தது என்பதை புரிந்துக் கொண்ட அந்த இன்ஃப்ளூயன்சர் தற்போது தனது கடன் சுமையை குறைக்க மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறிவிட்டார் என்கின்றனர். மேலும், முன்பை விட தற்போது டபுள் என்ஜின் வேகத்தில் ஏகப்பட்ட வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார் என பகீர் கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











