»   »  கணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி: மகாபிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

கணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி: மகாபிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது கணவரை பிரிந்துவிட்டாராம்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அந்த தொகுப்பாளினிக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.

Popular anchor is no longer with her hubby

அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதை நிகழ்ச்சி தொகுப்பாளினி மறுத்தார்.

தற்போது நிஜமாகவே அவரும், அவரது கணவரும் பிரிந்துவிட்டார்களாம். கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களாம். தொகுப்பாளினியும் தனது பெயருக்கு முன்னாள் இருந்த திருமதியை நீக்கிவிட்டு செல்வி என்று போடுகிறாராம்.

இந்த பிரிவு குறித்து அறிந்த நெட்டிசன்களோ, இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு என்று ஒரு நடிகரை கலாய்த்து வருகிறார்கள்.

English summary
Buzz is that a popular TV anchor has got separated from her husband few months ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil