Don't Miss!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- News
ஈரோடு கிழக்கில் தேர்தலே நடத்த கூடாது.. தடதடக்கும் தமிழருவி மணியன்.. காரணத்தை பாருங்க!
- Lifestyle
இந்த 5 ராசி பெண்கள் எப்போதும் நேர்மையான காதலியாக இருப்பார்களாம்... இவங்க காதலியா கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்!
- Technology
56 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- Sports
ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வாய்ப்பு தர நான் இருக்கேன் வாங்க.. மார்க்கெட் காலியாகும் நடிகைகளை வளைத்து போடும் காமெடி நடிகர்!
சென்னை: சினிமாவில் மார்க்கெட் குறைந்து வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்டு வரும் நடிகைகளை டார்கெட் செய்து ஹீரோயினாக மாற்றி வருகிறாராம் அந்த காமெடி நடிகர்.
முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல பிரபல நடிகைகளுக்கு தற்போது வாய்ப்பு தருகிறேன் என்கிட்ட வாங்க என பிரைவேட்டாகவே அழைத்து படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
புதுமுக நடிகைகளுடன் நடிப்பதை விட பிரபல நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் வலம் வருகிறாராம் அந்த காமெடி நடிகர்.
ஜெய்யுடனான
காதல்
தான்
சினிமா
மார்க்கெட்
காலியாக
காரணமா?
நடிகை
அஞ்சலி
ஓப்பன்
டாக்!

கேப்பில் கிடைத்த வாய்ப்பு
முன்னணி காமெடி நடிகர்கள் எல்லாம் இல்லாத வெற்றிடத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு காமெடி நடிகராக மாறி கலக்கி வருகிறார் அந்த நடிகர். சாதாரணமாக டிவியில் நடித்து வந்த அந்த நடிகர் இப்போ ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு மாஸ் காட்டி வருகிறார்.

இமீடியட்டா ஹீரோ
காமெடியில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வரும் போது திடீரென ஹீரோ வாய்ப்பு வர அதையும் ஏன் விடுவானேன்னு இமீடியட்டா ஹீரோவாகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். படம் ஓடுதோ இல்லையோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படம் கிடைத்தால் உடனடியாக ஓகே சொல்லி நடித்து வருகிறார் அந்த நடிகர்.

பிழைக்க தெரிந்த பிள்ளை
சில காமெடி நடிகர்கள் ஹீரோ ஆன பின்னர் காமெடியனாக மீண்டும் நடிக்க மாட்டேன் என அடம் பிடிப்பார்கள். ஆனால், ஹீரோ எல்லாம் தற்காலிகம் தான் நமக்கு எப்போவுமே காமெடியன் ரோல் தான் சோறு போடும் என நினைத்து பிழைக்க தெரிந்த பிள்ளையாக பிரபல நடிகர்கள் படங்களில் காமெடியனாகவும் லோ பட்ஜெட் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

டாப் ஹீரோயின்கள் தான் வேண்டும்
புதுமுக நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என்றும் நம்ம மூஞ்சிக்காக படத்தை பார்க்க வரவில்லை என்றால் கூட டாப் நடிகைகளுடன் மட்டுமே ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்பதிலும் குறியாக நடிகர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவரே பிரைவேட்டாக நடிகைகளிடம் பேசி நடிக்க சம்மதம் வாங்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாய்ப்பு தருகிறேன் வாங்க
முன்னணி நடிகையாக வலம் வந்த சில நடிகைகள் சமீப காலமாக மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகளே கிடைக்காமல் சைடு ரோல் கொடுத்தால் கூட நடிக்கலாம் என்கிற ஏக்கத்துடன் இருப்பவர்களை டார்கெட் செய்து ஹீரோயின் வாய்ப்பு தருகிறேன் வாங்க என வளைத்துப் போட்டு வருகிறாராம் அந்த காமெடி நடிகர்.

ஓகே சொல்லும் நடிகைகள்
மீண்டும்
சினிமா
வாய்ப்பு
கிடைப்பதே
அரிதாக
உள்ள
நிலையில்,
ஹீரோயினாகவே
நடிக்கும்
வாய்ப்பு
கிடைத்தால்
சும்மாவா
விடுவார்கள்
அந்த
ரியாலிட்டி
ஷோ
மூலம்
பிரபலமான
ஒல்லி
நடிகையும்
அவரை
தொடர்ந்து
செல்வ
நடிகையும்
இப்போ
அந்த
காமெடி
நடிகருடன்
ஜோடி
போட்டு
டூயட்
பாடி
வருகிறார்களாம்.
முத்தக்
காட்சிகள்
எல்லாம்
வேண்டும்
என்று
இயக்குநரிடம்
அடம்பிடித்து
வைத்து
வருகிறார்
என்றும்
புகார்கள்
கிளம்பி
வருகின்றன.