ஒரே ஹோட்டல் ரூமில் அந்த மாஜி ஆபாச நடிகையுடன் பிரபல இயக்குநர்.. இப்போ அவர் கூடத்தான் சுத்துறாராம்!

By Staff

மும்பை: சரியான காஜி பிடித்த இயக்குநர் என அந்த பிரபல இயக்குநர் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களையே அடுக்கி உள்ள நிலையில், தற்போது எக்ஸ் ஆபாச நடிகையுடன் தான் அந்த இயக்குநர் மஜா பண்ணி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகப்பட்ட கேங்ஸ்டர் படங்களை இயக்கி ஹிட் கொடுத்த அந்த இயக்குநர் சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களையே இயக்கி வருவதற்கே அவரது சபல புத்தி தான் காரணம் என்கின்றனர்.

Popular Director and Ex Porn Star had a illegal relationship talks going on Bollywood

பல முன்னணி பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டார் அந்த இயக்குநர் என பகிரங்க குற்றச்சாட்டுக்கள் கிளம்பிய நிலையில், தற்போது அடுத்த சிக்கலில் சிக்கப் போகிறார் என சிக்னல்கள் வெளியாகி உள்ளன.

ஆடிஷன் போனாலே அவ்வளவு தான்: அந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாலே நடிகைகளை படுக்கைக்கு அழைத்து விடுவார் என்றும் தன்னை பாலியல் ரீதியாக பல முறை பலாத்காரம் செய்து விட்டார் என இளம் நடிகை ஒருவர் ஓபனாக புகார் அளித்தும் அந்த இயக்குநருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்தவொரு ஆக்‌ஷனும் எடுக்கவில்லை என்கின்றனர்.

2 மனைவிகளும் எஸ்கேப்: இயக்குநரின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவரை திருமணம் செய்துக் கொண்ட இரண்டு மனைவிகளும் அவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டதாகவும் அதில், ஒருவர் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர்.

இன்னொரு பிரபல நடிகையுடனும் இயக்குநருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த இளம் நடிகையே வெளிப்படையாக சமீபத்தில் அந்த இயக்குநர் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார்.

எக்ஸ் ஆபாச நடிகையுடன் ஒரே அறையில்: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக எக்ஸ் ஆபாச நடிகையுடன் தான் அந்த இயக்குநர் சுற்றி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Popular Director and Ex Porn Star had a illegal relationship talks going on Bollywood

கவர்ச்சி நடிகையாக களமிறங்கியும் அந்த நடிகைக்கு ஒரு படம் கூட ஓடாத நிலையில், அந்த நடிகையை வைத்து இந்த இயக்குநர் இயக்கிய படத்துக்கு விருது விழாக்களில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இருவரும் நெருக்கமாகி விட்டனர் என்கின்றனர்.

மேலும், ஹோட்டல்களுக்கு சென்று இயக்குநர் பேரில் தனி ரூம் மற்றும் நடிகையின் பேரில் தனி ரூம் புக் செய்தாலும், இரவு முழுக்க அந்த எக்ஸ் ஆபாச நடிகை இயக்குநர் அறையில் தான் இருந்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X